நாட்டின் மிக நீளமான பாலம்: பிரதமர் மோடி 12-ம் தேதி திறப்பு!
Mar 15, 2026, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் மிக நீளமான பாலம்: பிரதமர் மோடி 12-ம் தேதி திறப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 1, 2024, 05:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பை (எம்.டி.ஹெச்.எல்.) பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 12-ம் தேதி திறந்து வைக்கிறார் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறுகையில், “மும்பையில் தூய்மைப் பிரச்சாரம் நடந்து வருகிறது. இது மகாராஷ்டிரா முழுவதும் நடத்தப்படும். சிலர் ‘ஸ்வச் பாரத் அபியான்’ என்று போட்டோ செஷன் செய்தார்கள். ஆனால், இப்போதுதான் அனைவருக்கும் தூய்மையின் அர்த்தம் புரிகிறது.

மும்பையின் செவ்ரி மற்றும் ராய்கட் மாவட்டத்தில் உள்ள நவாஷேவா பகுதி இடையே இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 21.8 கி.மீ தூரம். முந்தைய பயண நேரம் 2 மணி நேரமாகும். தற்போது 15-20 நிமிடங்களாக குறையும்.

இந்தப் பாலத்தை வரும் 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இந்தப் பாலம் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகளில் வளர்ச்சியைக் கொண்டுவரும்” என்றார்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, மாநிலத்தின் 2 பெரிய நகரங்களை இணைக்கும் தமனி மும்பை புனே எக்ஸ்பிரஸ்வேயுடன் மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைக்கப்படும். மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு என்பது 6 வழி கடல் இணைப்பாகும். இது கடலில் 16.50 கிலோ மீட்டர் நீளமும், நிலத்தில் 5.50 கி.மீ. நீளமும் கொண்டது.

Tags: PM ModimumbaiInaguratesTrans Harbour linkJanuary 12
ShareTweetSendShare
Previous Post

2023 ஆம் ஆண்டில் மறைந்த முக்கிய தலைவர்கள்!

Next Post

2023 – பாகிஸ்தானில் தீவிரவாதம் தொடர்பான உயிரிழப்பு அதிகரிப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies