பேராசிரியர் வேத் பிரகாஷ் நந்தாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!
Aug 20, 2025, 01:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேராசிரியர் வேத் பிரகாஷ் நந்தாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Web Desk by Web Desk
Jan 2, 2024, 11:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரபல சட்ட அறிஞர், பேராசிரியர் வேத் பிரகாஷ் நந்தாவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல சட்ட அறிஞர் பேராசிரியர் வேத் பிரகாஷ் நந்தாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பேராசிரியர் வேத் பிரகாஷ் நந்தாவின் பணி, சட்டக் கல்வியில் அவரது வலுவான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

“சட்டத் துறையில் மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கிய புகழ்பெற்ற கல்வியாளரான பேராசிரியர் வேத் பிரகாஷ் நந்தா ஜியின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. சட்டக் கல்விக்கான அவரது வலுவான அர்ப்பணிப்பை அவரது பணி எடுத்துக்காட்டுகிறது.

Deeply saddened by the passing away of Professor Ved Prakash Nanda Ji, a distinguished academic whose contributions to the legal field are invaluable. His work highlights his strong commitment to legal education. He was also a prominent member of the Indian diaspora in USA and… pic.twitter.com/ihs19v1q5q

— Narendra Modi (@narendramodi) January 2, 2024

அவர் அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களின் முக்கிய உறுப்பினராகவும் இருந்தார் மற்றும் வலுவான இந்தியா-அமெரிக்க உறவுகளில் ஆர்வமாக இருந்தார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி” எனத் தெரிவித்துள்ளார்.

Tags: pm modi condolence
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் குப்பைகள் அதிகளவு சேர்ந்து வருகிறது! – அண்ணாமலை

Next Post

ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு: அமித்ஷா தலைமையில் இன்று உயர்மட்டக் கூட்டம்!

Related News

மகாராஷ்டிரா : கனமழையால் ரயில்கள் தாமதம் – பயணிகள் அவதி!

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவே இந்தியா மீது கூடுதல் வரி : வெள்ளை மாளிகை

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமிக்கு நகை அலங்காரம் செய்வதில் சிவாச்சாரியார்கள், திரிசுதந்திரர்கள் இடையேயான மோதல்!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

ஜோர்டான் : பெட்ராவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

பாக். விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மை – நவாஸ் ஷெரீப்பின் உதவியாளர் நஜாம் சேதி

அமெரிக்காவில் இந்திய முறைப்படி வணக்கம் வைத்த இத்தாலி பிரதமர் : வீடியோ வைரல்!

கள்ளக்குறிச்சி : புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை மாற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆஸ்திரேலியா : பனிச்சறுக்கு விளையாடி மகிழ்ந்த வீரர்கள்!

ரஷ்ய தூதுக்குழுவின் ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப கட்டணம் வசூல்!

கோவை : ஆற்றுப் பால தடுப்பு சுவரில் ஏறி இளைஞர் அட்டகாசம் – போலீசார் விசாரணை!

செங்கல்பட்டு : சிலம்ப யுக்திகளை செய்துகாட்டி அசத்திய வெளிநாட்டு தற்காப்பு கலைஞர்கள்!

இந்தோனேசியா : சூப்பர் மார்க்கெட்டிற்குள் புகுந்த முதலை!

திருவள்ளூர் – நீர் நிலைகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி!

ரயில் பாதையில் சோலார் பேனல்கள் அமைத்து மின்சாரம் உற்பத்தி : இந்திய ரயில்வே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies