ரஜினிக்கு அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ்!
Oct 8, 2026, 03:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஜினிக்கு அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ்!

Murugesan M by Murugesan M
Jan 2, 2024, 01:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகப் புகழ் பெற்ற அயோத்தி ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் ஜனவரி 22 -ம் தேதி நடைபெற உள்ளது.

கடந்த 2020 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அயோத்தி ஶ்ரீராமர் கோவிலுக்கு பாரதப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். திருப்பணிகள் நிறைவடைந்து, வரும் 22 -ம் தேதி அன்று பிரதமர் மோடியின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், பகவான் ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம், பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளிப் பண்டிகையாக இருக்கும் வகையில், அன்றைய தினம் நாட்டு மக்கள் அனைவர் இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

இதனால், பிரதமர் மோடி அறிவுரையின்பேரில், மகா கும்பாபிஷேகப் பெருவிழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணி நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, சென்னை போயஸ் கார்டனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் ஸ்ரீசெந்தில் ஜி, ராம்குமார், பிரகாஷ், ராமராஜ சேகர் மற்றும் பாஜக சமூக ஊடகப் பிரிவு மாநில பார்வையாளர் அர்ஜூன மூர்த்தி, ஆகியோர், புனித அயோத்தி ஸ்ரீராமர் கும்பாபிஷேக அழைப்பிதழ், ஸ்ரீராமர் படம், அட்சதையை வழங்கி அழைப்பு விடுத்தனர். இதனை ரஜினிகாந்த் பயபக்தியுடன் பெற்றுக் கொண்டார்.

Tags: RSSayodhya ramar temple
Share
Tweet
SendShare
Previous Post

எங்கு சென்றாலும் தமிழ் கலாச்சாரத்தை பேச மறப்பதில்லை : பிரதமர் மோடி

Next Post

தேர்தல் பத்திரங்கள் விற்பனை இன்று தொடக்கம்!

Related News

ரஷ்யாவில் 70,0000 இந்தியர்களுக்கு பணிவாய்ப்பு : ஏற்றுமதியை அதிகரிக்கவும் மத்திய அரசு வியூகம் – சிறப்பு தொகுப்பு!

முடிவுக்கு வரும் ரஷ்யா- உக்ரைன் போர்? : பிரதமர் மோடி முன்முயற்சி, அதிபர் புதின் பாராட்டு – சிறப்பு தொகுப்பு!

தலைமை தேர்தல் ஆணையர் செயல்பாட்டில் ராகுல் என்ன குறை கண்டார் – நயினார் கேள்வி!

வெற்றிப் பயண திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு – தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் வேதனை!

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு – மேலும் இருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

25 ஆண்டுகள் அரசு தலைமைப் பொறுப்பில் இருப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை – பிரதமர் மோடி

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – பிரதமர் மோடிக்கு அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

நல்லாட்சி வழங்கியிருந்தால் நீண்ட பரப்புரையில் முதல்வர் ஈடுபட வேண்டிய அவசியமில்லை – கவிதா ஸ்ரீகாந்த்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 மாதங்களில் 1,129 கோடி உண்டியல் காணிக்கை!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை ஆதரவு கப்பலான சூர்யா – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்!

ஓட்டப்பிடாரம் அருகே மின்பாதை அமைக்க எதிர்ப்பு – மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்!

மதுரையில் பாஜக பேரணிக்கு அனுமதி மறுப்பு – சசிகலா புஷ்பா குற்றச்சாட்டு!

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – விநாயகர் கோயிலில் பிரதமர் பிரதமர் மோடி வழிபாடு!

ராகுல்காந்தி நாடகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் – கிரண் ரிஜிஜூ

தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் தேர்தல் செலவு கணக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies