இஸ்ரோ தனது அடுத்த செயற்கைக்கோளை SpaceX ராக்கெட்டில் செலுத்தவுள்ளது!
Aug 13, 2025, 10:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரோ தனது அடுத்த செயற்கைக்கோளை SpaceX ராக்கெட்டில் செலுத்தவுள்ளது!

Web Desk by Web Desk
Jan 3, 2024, 07:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜிசாட்-20 என்ற தனது தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) ராக்கெட்டில் செலுத்தவுள்ளது.

2024ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இஸ்ரோ ஜிசாட்-20 என்ற தனது தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ஏவுகணையில் ஏவப்போவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் ப்ளோரிடாவிலிருந்து இந்த செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளது. மேலும் இந்த செயற்கைக்கோள், முதல்முறையாக ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 இல் ஏவுகணையை பயன்படுத்த உள்ளது.

இந்த ஒப்பந்தம் பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை தூக்கிச் செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகள் இஸ்ரோவிடம் இல்லாததை உணர்த்தும் நிலையில், ‘சரியான நேரத்தில் வேறு எந்த ஏவுகணையும் கிடைக்கவில்லை’ என்பதால், ஸ்பேஸிக்ஸ்-ஐ நாடியதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இரண்டாம் பாதியில் ஏவப்படும், ஜிசாட்-20 செயற்கைக்கோள், அந்தமான் நிக்கோபார், ஜம்மு காஷ்மீர் மற்றும் லட்சத்தீவுகள் உட்பட பான்-இந்தியா கவரேஜ் கொண்ட 32 பீம்களுடன் கூடிய கா-கா பேண்ட் உடன்குடிய இணைய சேவையை வழங்குவதற்காக ஏவப்படுகிறது.

இந்தியாவின் ஒதுக்குப்புறமான பகுதிகளும் இணைய சேவையை, 4,700 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், கிட்டத்தட்ட 48Gpbs HTS திறனை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏவுகணை வாகனம் மார்க் 3 என அழைக்கப்படும் இந்தியாவின் அதிக எடை கொண்ட ராக்கெட், 4,000 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை மட்டுமே புவி-நிலை சுற்றுப்பாதைக்கு உயர்த்த முடியும்.

இந்தியாவிடம் 4,000 கிலோகளுக்கு மேல் எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஏவும் ஏவுகணைகள் கிடையாது. இதனால், இந்த வகை எடை அதிகமான செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு, பிரான்ஸ் தலைமையிலான ஏரியன்ஸ்பேஸ் கூட்டமைப்பை இந்தியா நாடி வந்தது.

தற்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்திருப்பது, குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கிறது. அதிகபட்சமாக 10,000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் வகையில், புதிய ஏவுகணையை விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தினர் உருவாக்கி வருகின்றனர்.

Tags: ISROisro chairman S Somanathg sat-20space x
ShareTweetSendShare
Previous Post

அயோத்தியில் மார்ச் 25 வரை தினமும் 50,000 பேர் தரிசனம்: நட்டா தகவல்!

Next Post

ஈரானில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு! -103 பேர் பலி…

Related News

அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் – ட்ரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்!

இன்றைய தங்கம் விலை!

புற்றுநோய்க்கு 7 நிமிடங்களில் சிகிச்சை – சுவிஸ் நிறுவன மருந்துக்கு விரைவில் ஒப்புதல்!

சீனாவில் வீட்டு வேலைகளை செய்யும் ரோபோ-க்கள்!

கிழக்கு உக்ரைனில் உள்ள யப்பூளுனிவ்கா நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியை இந்தியா நம்புகிறது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

நாய் கடியில் நம்பர் 1 தமிழகம் : மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

போலி காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட டிஎம்சி முன்னாள் நிர்வாகி!

சிந்து நதியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் – பாக்.வெளியுறவுத்துறை கெஞ்சல்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் – பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்!

வழக்கை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் – அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையீடு!

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை 10 நாட்களுக்குள் சரிவர செயல்படுத்தாவிட்டால் போராட்டம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் ஸ்ரீ ராகவேந்திரா கோயில் 5-ம் ஆண்டு ஆராதனை விழா!

மாமல்லபுரம் சிற்பங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது – கியூபா நாட்டு தூதர் புகழாரம்!

ஆதார், குடும்ப அட்டை போன்றவற்றை குடியுரிமையாக ஏற்க முடியாது – தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றம்!

சொத்து வரி வசூல் முறைகேடு – மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன் வசந்த் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies