நான் 6 விக்கெட்கள் எடுக்க அவர் தான் காரணம் - சிராஜ்!
Mar 15, 2026, 06:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நான் 6 விக்கெட்கள் எடுக்க அவர் தான் காரணம் – சிராஜ்!

Murugesan M by Murugesan M
Jan 4, 2024, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிர்புறத்தில் பும்ரா துல்லியமாகப் பந்து வீசி ஏற்படுத்திய அழுத்தத்தால் தமக்கு 6 விக்கெட்கள் கிடைத்ததாக முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதன் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா பெறும் சரிவைச் சந்தித்துள்ளது.

சரிவைச் சரி செய்ய இந்திய அணி இரண்டாம் டெஸ்ட் போட்டியில் தீவிரமாக விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 55 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதில் இந்திய வீரர் முகமது சிராஜ் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்திருந்தார். அடுத்துக் களமிறங்கிய இந்தியா 153/4 என இருந்த நேரத்தில் 153 ஆல் அவுட் ஆனது.

அதனால் ஒருவேளை இதே பிட்ச் இந்தியாவில் இருந்திருந்தால் ஒட்டுமொத்த உலகமும் சேர்ந்து விமர்சித்திருக்கும் என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 55க்கு ஆல் அவுட்டாகும் அளவுக்கு கேப் டவுன் பிட்ச் மோசமாக இல்லை என்று முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்புறத்தில் பும்ரா துல்லியமாகப் பந்து வீசி ஏற்படுத்திய அழுத்தத்தால் தமக்கு 6 விக்கெட்கள் கிடைத்ததாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், ” முதல் நாள் காலையில் பார்த்த போது 55-க்கு ஆல் அவுட்டாகக் கூடிய பிட்ச்சாக அது தெரியவில்லை. காலையில் நல்ல வெயில் அடித்ததால் நமக்கு பிட்ச் கை கொடுக்கும் என்று நான் எதிர்பார்த்துக் களமிறங்கவில்லை. இருப்பினும் இவை அனைத்தும் பவுலிங் பார்ட்னர்ஷிப்பை பொறுத்தது. குறிப்பாக எதிர்புறத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா தொடர்ந்து எதிரணிக்கு அழுத்தத்தை கொடுத்தார்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், ” அவர் நிறைய விக்கெட்டுகளை எடுக்காவிட்டாலும் பெரிய அழுத்தத்தை உருவாக்கினார். இது போல பவுலிங்க்கு கை கொடுக்கும் மைதானங்களில் நாம் அவுட் ஸ்விங்கர் பந்துகளை வீசலாம் என்பது போன்ற நிறையத் திட்டங்களை பவுலர்கள் நினைப்பார்கள். ஆனால் நீங்கள் இங்கே ஒரு லைனை மட்டுமே பின்பற்ற வேண்டும். ஏனெனில் நீங்கள் பலவற்றைப் பின்பற்றினால் குழப்பமடைந்து விடுவீர்கள்” என்று கூறினார்.

Tags: india vs southafricaMohammed Siraj Indian cricketer
ShareTweetSendShare
Previous Post

இராமர் கோவில் குறித்து சர்ச்சைப் பேச்சு: ஒவைசி மீது இந்து சேனா போலீஸில் புகார்!

Next Post

திமுக கடந்த 3 ஆண்டுகளில் 2.69 லட்ச கோடி ரூபாய் கடனை கூட்டியுள்ளது! – அண்ணாமலை

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies