நாடு முழுவதும் சிறப்பு தூய்மை நிகழ்ச்சிகள் நடத்த பாஜக தலைவர்களுக்கு உத்தரவு!
Mar 15, 2026, 02:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடு முழுவதும் சிறப்பு தூய்மை நிகழ்ச்சிகள் நடத்த பாஜக தலைவர்களுக்கு உத்தரவு!

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 07:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜனவரி 22-ஆம் தேதி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சிறப்பு தூய்மை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்துமாறு, கட்சியின் அனைத்து மாநிலத் தலைவர்களுக்கும் ஜே.பி. நட்டா கடிதம் அனுப்பி உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது. மேலும், இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.

இந்நிலையில், ஜனவரி 14-ஆம் தேதி முதல் ஜனவரி 22-ஆம் தேதி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரை, சிறப்பு தூய்மை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்துமாறு கட்சியின், அனைத்து மாநிலத் தலைவர்களுக்கும் ஜே.பி. நட்டா கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இராமர் கோவிலின் திறப்பு விழாவிற்காக, அனைத்து மாநிலங்களிலும் தூய்மை இயக்கம் தவிர, ஜனவரி 22-ஆம் தேதி தீபங்கள் ஏற்றி தீபாவளியாக கொண்டாடப்படுவதை உறுதி செய்யுமாறு, மாநில பொறுப்பாளர்களை கேட்டுக் கொண்டார்.

துப்புரவு பணி, பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கோவில் வளாகத்தில் தூய்மையை உறுதி செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஜனவரி 22-ஆம் தேதி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, மாநிலங்களில் உள்ள புனிதத் தலங்களில் சிறப்பு தூய்மை இயக்கங்கள் நடத்துமாறு கூறியுள்ளார்.

கோவில்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சிறப்புத் தூய்மை இயக்கம் நடத்தப்பட உள்ளது. இதில் கோவில் பகுதிகளைச் சுத்தம் செய்தால், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல், குப்பைத் தொட்டிகள் வைத்தல் அடங்கும்.

இந்த நிகழ்ச்சிகளில், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags: bjp nadda
ShareTweetSendShare
Previous Post

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்!

Next Post

அயோத்தியில் சர்வதேச காத்தாடி திருவிழா !

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies