உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்!
Sep 12, 2026, 03:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்!

Murugesan M by Murugesan M
Jan 4, 2024, 08:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 79 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்த நிலையில், இந்திய அணி வெறும் 12 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 80 ரன்களை சேர்த்து வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சிராஜ் ஆட்டநாயகனாகவும், 2 போட்டிகளில் மொத்தமாக 12 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

அதுமட்டுமல்லாமல் இந்திய அணி டெஸ்ட் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த வெற்றியின் மூலமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 2 வெற்றி, ஒரு தோல்வி மற்றும் ஒரு டிரா என்று மொத்தமாக 26 புள்ளிகளுடன் 54.16 வெற்றி சதவிகிதத்துடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதேபோல் முதல் போட்டியில் வென்று முதலிடத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா அணி, தற்போது இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்ததால் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அதேபோல் தலா 50 சதவிகித வெற்றிகளுடன் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் 3,4 மற்றும் 5 ஆகிய இடங்களை பிடித்துள்ளன.

அதேபோல் பாகிஸ்தான் அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 45.83 வெற்றி சதவிகிதத்துடன் 6வது இடத்திலும், 16.67 வெற்றி சதவிகிதத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 7வது இடத்திலும், இங்கிலாந்து அணி 5 போட்டியில் 2 வெற்றி, 2 தோல்வி மற்றும் ஒரு டிராவுடன் 15 சதவிகித வெற்றியுடன் 8வது இடத்திலும், இலங்கை அணி 2 தோல்விகளுடன் கடைசி இடத்திலும் உள்ளது.

Tags: Indiaindia vs south africa
Share
Tweet
SendShare
Previous Post

வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியல்!

Next Post

நாடு முழுவதும் சிறப்பு தூய்மை நிகழ்ச்சிகள் நடத்த பாஜக தலைவர்களுக்கு உத்தரவு!

Related News

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies