ஹைட்ரோகார்பன் துறையில் இந்தியா மற்றும் கயானா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Jul 27, 2025, 11:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹைட்ரோகார்பன் துறையில் இந்தியா மற்றும் கயானா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்! – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Web Desk by Web Desk
Jan 5, 2024, 03:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹைட்ரோகார்பன் துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் கயானா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஹைட்ரோ கார்பன் துறையில் பரஸ்பரம் ஒத்துழைப்பு நல்குவது தொடர்பாக மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மற்றும் கயானா குடியரசின் இயற்கை வள அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரம்:

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக, கயானாவில் இருந்து கச்சா எண்ணெயைப் பெறுதல், கயானாவின் ஆய்வு மற்றும் உற்பத்தித் துறையில் இந்திய நிறுவனங்களின் பங்கேற்பு, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, திறன் மேம்பாடு, இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்துதல், இயற்கை எரிவாயு துறையில் ஒத்துழைப்பு, கயானாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் ஒழுங்குமுறை கொள்கை கட்டமைப்பை உருவாக்குவதில் ஒத்துழைப்பு உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் துறையின் முழுமையான அம்சங்களை  உள்ளடக்கியது. உயிரி எரிபொருள் உள்ளிட்ட தூய்மையான எரிசக்தி மற்றும் சூரிய சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பு ஆகியவையும் இந்த ஒப்பந்தத்தில்  அடங்கியுள்ளது.

தாக்கம்:

கயானாவுடனான ஹைட்ரோகார்பன் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்தும், ஒருவருக்கொருவர் முதலீடுகளை ஊக்குவிக்கும், மேலும்  கச்சா எண்ணெய் ஆதாரத்தைப் பன்முகப்படுத்த உதவும், இதனால் நாட்டின் எரிசக்தி மற்றும் விநியோகப் பாதுகாப்பை அதிகரிக்கும்.

இது இந்திய நிறுவனத்திற்கு கயானாவின் சம்பந்தப்பட்ட துறையில் பங்கேற்க வாய்ப்பளிக்கும், மேல்நிலை திட்டங்களில் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் அனுபவத்தைப் பெற வழிவகுக்கும், இதன் மூலம் “தற்சார்பு இந்தியா” என்ற தொலைநோக்கு பார்வையை எட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modicentral government cabinet meeting
ShareTweetSendShare
Previous Post

இந்திய பணக்காரர் பட்டியல் : தொழிலதிபர் அதானி மீண்டும் முதலிடம்!

Next Post

அமெரிக்க எச்சரிக்கை நிராகரிப்பு: ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் அத்துமீறல்!

Related News

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

திமுக ஆட்சியில் கட்டியதை விட, இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்களே அதிகம் – அண்ணாமலை

திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்கும், ஆனால் சமூக நீதி கிடைக்காது – அன்புமணி விமர்சனம்

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies