பாயல் தேவ் இசையில், மனோஜ் முந்தாஷிர் எழுதிய, ஜுபின் நௌதியால் பாடப்பட்ட ராமரின் பக்திப் பஜனையை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“ஸ்ரீராமர் ஆலய குடமுழுக்கையொட்டி, இந்தப் புனிதமான தருணத்தில், அயோத்தியும் ஒட்டுமொத்த நாடும் ராமரைக் கொண்டாடுகிறது.
भगवान श्री राम की प्राण-प्रतिष्ठा के सुअवसर पर अयोध्या के साथ-साथ पूरा देश राममय हो रहा है। राम लला की भक्ति से ओतप्रोत जुबिन नौटियाल जी, पायल देव जी और मनोज मुंतशिर जी का यह स्वागत भजन दिल को छू लेने वाला है…#ShriRamBhajan https://t.co/qg3vIDyeMa
— Narendra Modi (@narendramodi) January 5, 2024
ராம் லாலா பக்தியில் நிரம்பிய ஜூபின் நௌடியல், பயல் தேவ், மனோஜ் முந்தாஷிர் ஆகியோரின் இந்த வரவேற்பு பஜனை இதயத்தைத் தொடுகிறது. #ஸ்ரீராமபஜன்”.