பிரதமர் மோடி ஆட்சியில் மருத்துவ இடங்கள் அதிகரிப்பு! - அண்ணாமலை
Aug 17, 2025, 10:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி ஆட்சியில் மருத்துவ இடங்கள் அதிகரிப்பு! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Jan 6, 2024, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி பதவி ஏற்ற கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவ இடங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

நமது பிரதமர் நரேந்திர மோடி  தலைமையில் இந்தியாவில் மருத்துவ இடங்களை உயர்த்துவதற்கான தனி முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன, இது மருத்துவராக விரும்பும் மாணவர்களின் கனவுகளை நிறைவேற்ற உதவியது.

Under the leadership of our Hon PM Thiru @narendramodi avl, phenomenal efforts have been taken to increase the medical seats in India that have helped students aspiring to become Doctors fulfil their dreams.

– ⁠ – MBBS Seat – –

in 65 years ➡️ 51,348

in the last 10 years ➡️… https://t.co/ScZx3YHAP3 pic.twitter.com/tyPs7Ktsmq

— K.Annamalai (@annamalai_k) January 6, 2024

இந்தியாவில் மருத்துவ இடங்களின் இருக்கையின் விவரங்கள்:

கடந்த 65 ஆண்டுகளில் மருத்துவ இடங்கள் 51,348, பிரதமர் மோடி பதவி ஏற்ற கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவ இடங்கள் 57,592 மொத்தம் 1,08,940 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

முதுகலை மருத்துவ  இருக்கைகள், கடந்த 65 ஆண்டுகளில் 31,185,  கடந்த 10 ஆண்டுகளில் 39,489, மொத்தம்  70,674 உ்ள்ளது.

Tags: Mbbsbjp k annamalaiPM Modi
ShareTweetSendShare
Previous Post

மருத்துவமனையில் அமலாக்கத்துறை அதிகாரிகளை சந்தித்து ஆறுதல் கூறிய ஆளுநர்!

Next Post

இரயிலில் தீ விபத்து: 5 பேர் பலி!

Related News

தனக்கு தானே விருது அறிவித்துக்கொண்ட அசிம் முனீர் – சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

புதினை வரவேற்க அமெரிக்க போர் விமானங்கள் – ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையா?

அலாஸ்காவில் நடக்க முடியாமல் தடுமாறிய ட்ரம்ப்!

உக்ரைன் போரை நிறுத்தினால் ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பேன் – ஹிலாரி கிளிண்டன்

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை -155 பாக் வீரர்கள் உயிரிழந்தது அம்பலம்!

கோவை அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை ரத்தினபுரியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா – கிருஷ்ணர், ராதை வேடங்களில் குழந்தைகள்!

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு கால அவகாசம் விதிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை – மத்திய அரசு பதில் மனு தாக்கல்!

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் 11 மணி நேரமாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு – முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

அழிவை நோக்கி பயணிக்கும் மனித குலம்…? : எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி முடிவு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies