சனாதனத்தை மீண்டும் அவமதித்த இண்டி கூட்டணி : ஸ்மிருதி ராணி
Jul 5, 2025, 06:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சனாதனத்தை மீண்டும் அவமதித்த இண்டி கூட்டணி : ஸ்மிருதி ராணி

ராமர் கோவில் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்த சோனியாவுக்கு பதிலடி!

Web Desk by Web Desk
Jan 10, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமர்கோவில் கும்பாபிஷேக விழாவில்  கலந்துகொள்ளப்போவதில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அறிவித்துள்ளது சனாதன விரோத மனநிலையை பிரதிபலிப்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பை  சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே நிராகரித்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

காங்கிரசின் இந்த அறிவிப்புக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் ராமர் எதிர்ப்பு முகம் தேசத்தின் முன் தற்போது வெளிப்பட்டுள்ளதாகவும், ராமர் ஒரு கற்பனைக் கதாபாத்திரம் என்று நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த சோனியா காந்தியின் தலைமை, ராமர் கோயில் கும்பாபிஷேக விழா அழைப்பை நிராகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன் மூலம் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இண்டி  கூட்டணி சனாதன தர்மத்தை மீண்டும்  அவமதித்துள்ளதாகவும்,  இது அவர்களின் சனாதன விரோத மனநிலையை பிரதிபலிப்பதாகவும் அமைச்சர் ஸ்மிருதி ராணி கூறியுள்ளார்.

Tags: mallikarjun khargesanatan dharmasonia gandhiUnion Minister Smriti Irani!Ram Temple in AyodhyaRam Temple function invitationCongress
ShareTweetSendShare
Previous Post

நேபாள கிரிக்கெட் வீரருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

Next Post

நாளை முதல் வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் – முழு விவரம்!

Related News

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

டெல்லி : 3 பேர் சடலமாக மீட்பு – போலீசார் விசாரணை!

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவின் புதிய புகைப்படங்கள் வெளியீடு!

உத்தரப்பிரதேசம் : இரும்பு கதவு விழுந்து காவலாளி பலி – சிசிடிவி வெளியீடு!

தலாய் லாமாவின் பிறந்தநாள் விழா – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

கஞ்சா அடிப்பதை தட்டிக் கேட்ட அதிமுக நிர்வாகி மீது தாக்குதல்

Load More

அண்மைச் செய்திகள்

ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பை : சமூக வலைத்தள வாசிகள் கிண்டல்!

புதிய படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே?

இமாச்சல பிரதேசத்தை புரட்டிப்போட்ட பருவமழை : 69 பேர் பலி, 37 பேர் மிஸ்சிங்- ரூ. 700 கோடி சேதம்!

கடலூர் : என்எல்சியின் 24-வது புத்தக கண்காட்சி தொடக்கம்!

‘இந்திரா’ படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு!

மகாராஷ்டிரா : மராத்தி கற்க முடியாது என கூறிய முதலீட்டாளரின் நிறுவனம் சூறை!

நீலகிரி : சாலையில் சென்ற காரை முட்டி சேதப்படுத்திய காட்டு யானை!

பீகாரில் பாஜக மூத்த தலைவர் கோபால் கெம்கா சுட்டுக் கொலை!

புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!

காலக்கெடுவை விட இந்தியாவின் நலனே முக்கியம் : பியூஷ் கோயல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies