75-வது குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை!
Mar 15, 2026, 05:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

75-வது குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை!

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 03:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இராணுவ வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.

வருகிற ஜனவரி 26-ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவையொட்டி, தலைநகர் டெல்லியில் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதில், பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெறும்.

தற்போது, 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் அரசு சார்பில் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், 75-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொள்கிறார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நெருங்கி வருவதால், பாதுகாப்பு அமைப்புகள் அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளன.

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவின்போது, இந்தியா கேட் பகுதியில் உள்ள ராஜபாதையில் முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதற்கான அணிவகுப்பு ஒத்திகை கர்தவ்யா பாதையில் இன்று காலை நடைபெற்றது. இதில், முப்படை வீரர்கள், துணை இராணுவப் படையினர் கலந்து கொண்டு அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர். கடும் குளிரிலும் உற்சாகத்துடன் இராணுவ வீரர்கள் தங்கள் கனத்த காலணிகளுடன் வீறுநடை போடுவதைக் காண முடிந்தது.

Tags: 75th Republic Day Rehearsal!
ShareTweetSendShare
Previous Post

2 மாதங்களில் 1,000 கேலோ இந்தியா மையங்கள்: அனுராக் தாக்கூர்!

Next Post

பாஜக சமர்ப்பித்த வெள்ளை அறிக்கையை செயல்படுத்த திமுக அரசு முன்வரவில்லை! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies