அடுத்த 20 ஆண்டுகளில் 3000 விமானங்கள், 41,000 விமானிகள்!
Jul 5, 2025, 12:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த 20 ஆண்டுகளில் 3000 விமானங்கள், 41,000 விமானிகள்!

ஏர்பஸ் தெற்காசிய தலைவர் நம்பிக்கை!

Web Desk by Web Desk
Jan 20, 2024, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 3 ஆயிரம் விமானங்கள் மற்றும் 41 ஆயிரம் விமானிகள் தேவைப்படுவார்கள் என ஏர்பஸ் இந்தியா மற்றும் தெற்காசியத் தலைவர் ரெமி மைலார்ட் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் விங்ஸ் இந்தியா 2024 விமான போக்குவரத்து மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற ஏர்பஸ் இந்தியா மற்றும் தெற்காசியத் தலைவர் ரெமி மைலார்ட் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது,இந்தியாவின் விமானப் போக்குவரத்துச் சந்தை உலகளவில் ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்றும்,புதிய விமான நிலையங்கள் மற்றும் புனரமைப்புகளுக்காக $12 பில்லியன் முதலீடு மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்திய விமான சந்தையில் ஏர்பஸ்ஸின் செயல்பாடுகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும்,  உலகின் மிக வேகமாக வளரும் விமானச் சந்தையாக இந்தியா உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு, ஏர்பஸ் 750 விமானங்களை ஆர்டரை செய்து சாதனை படைத்தது, இண்டிகோ, ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் கோ ஃபர்ஸ்ட் உள்ளிட்ட இந்திய கேரியர்களுக்கு ஏற்கனவே 75 யூனிட்கள் வழங்கப்பட்டன.

இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, ஏர்பஸ் நாட்டில் அதன் உற்பத்தி இருப்பை மேம்படுத்த உறுதி பூண்டுள்ளது. ஏர் இந்தியாவுடன் இணைந்து, குருகிராமில் தனது கூட்டு முயற்சி பயிற்சி மையத்தை விரிவுபடுத்த உள்ளது.

இந்த மையம், அடுத்த பத்தாண்டுகளில் 5,000 விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய விமானப்படைக்கு C-295 போக்குவரத்து விமானங்களைத் தயாரிப்பதற்காக 2021 இல் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) உடனான ஒப்பந்தம் போன்ற முந்தைய ஒத்துழைப்புகள், இந்தியாவுடனான அதன் உறவுகளை வலுப்படுத்துவதில் ஏர்பஸின் அர்ப்பணிப்பைக் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 3 ஆயிரம் விமானங்கள் மற்றும் 41 ஆயிரம் விமானிகள், 47,000 தொழில்நுட்ப பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

Tags: Indias aviation market200 airportsRémi MaillardAir indiahydreabadWings India 2024AirbusIndian aviation
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி பிரான் பிரதிஷ்டை: காசியாபாத் இரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு!

Next Post

“அயோத்தி ராமர் கோவிலுக்கு நிச்சயம் செல்வேன்”- ஹர்பஜன் சிங்!

Related News

பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்து – தம்பதி உயிரிழப்பு!

கோவையில் சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

உத்தரகண்ட் : பத்ரிநாத் செல்லும் பாதையில் நிலச்சரிவு – சீரமைப்பு பணிகள் மும்முரம்!

ககன்யான் 4-வது கட்ட என்ஜின் சோதனை வெற்றி – இஸ்ரோ அறிவிப்பு!

பெங்களூருவில் எக்ஸ்ட்ரா கப் கேட்டதில் வாடிக்கையாளருக்கும் கேசியருக்கும் தகராறு!

குஜராத் : மழைநீர் புகுந்ததால் சாலையில் பழுதாகி நின்ற வாகனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தென்காசி : குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

கள்ளச்சாராய சாவுக்கு ரூ. 10 லட்சம், காவலர்களால் கொல்லப்பட்டால் ரூ. 5 லட்சமா? – சீமான் கேள்வி!

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

அஜித்குமார் லாக்கப் மரண வழக்கு – திருப்புவனம் காவல் நிலையத்தில் தனி நீதிபதி ஆய்வு!

இன்றைய தங்கம் விலை!

சிவகங்கை அருகே தனியார் பள்ளி மாணவன் மர்மான முறையில் உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

அர்ஜென்டினா சென்ற பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

மணிப்பூரில் காவல்துறை அதிரடி சோதனை – ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்!

மொழியின் பெயரால் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – மகாராஷ்டிர முதல்வர் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies