மேற்கு வங்க மக்கள் பிரபு ராம் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பாயல் கர் பாடிய ஸ்ரீ ராமரின் புகழ்பெற்ற ‘மோன் ஜோபோ நாம்’ என்ற பஜனையையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
The people of West Bengal have immense reverence towards Prabhu Shri Ram.
Here is the iconic Nazrul Geeti Mono Jopo Naam. #ShriRamBhajan https://t.co/eW14VohNbH
— Narendra Modi (@narendramodi) January 20, 2024
“மேற்கு வங்க மக்கள் பிரபு ஸ்ரீ ராம் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். இங்கே அதன் அடையாளமாக நஸ்ருல் கீதி மோனோ ஜோபோ நாம் உள்ளது. #ShriRamBhajan”