பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீ ராமர் பாடல்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“ராம் லல்லாவின் கும்பாபிஷேகம் குறித்து எழுந்துள்ள உணர்வு அபரிமிதமானது.”
“ராம் லல்லாவின் வருகையை அவரது பக்தர்கள் எல்லா இடங்களிலும் காண்கிறார்கள். அந்த நிகழ்வுடன் தொடர்புடைய இந்தப் பாடல் அந்த உணர்வை வெளிப்படுத்துகிறது”.
Here is a melodious rendition of a moving Tamil song on Prabhu Shri Ram by Bhargavi Venkatram Ji. #ShriRamBhajanhttps://t.co/JjIAFFmoHJ
— Narendra Modi (@narendramodi) January 21, 2024
“பிரபு ஸ்ரீ ராம் பற்றி, பார்கவி வெங்கட்ராம் அவர்களின் உருக்கமான, இனிமையான தமிழ்ப் பாடல் இங்கே!