LED திரைகள் அகற்றம்! தமிழக அரசின் அடக்குமுறை தொடர்கிறது - நிர்மலா சீதாராமன் கண்டனம்!
Jul 4, 2025, 08:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

LED திரைகள் அகற்றம்! தமிழக அரசின் அடக்குமுறை தொடர்கிறது – நிர்மலா சீதாராமன் கண்டனம்!

Web Desk by Web Desk
Jan 22, 2024, 10:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக அரசு, மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர்சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ள நிலையில், 8 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக விழாவை கோயில்களில் எல்இடி திரைமூலம் ஒளிபரப்பு செய்ய பாஜகவினர் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தனியாருக்கு சொந்தமான புகழ்பெற்ற காமாட்சி கோவிலின் உள்ளே, காலை 8 மணி முதல் பஜனைகள் தொடங்கியுள்ளது. அப்போது  சாதாரண உடையில் வந்த காவலர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த LED திரைகளை அகற்றியுள்ளனர். ஒரு கோவிலில், தனிப்பட்ட முறையில் கும்பாபிஷேக நிகழ்வை பார்க்கிறார்கள்.

இதனை தடுப்பது உரிமையை மீறிய செயலாகும்.  தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக அரசு, மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. இந்து விரோத திமுக இப்போது பிரதமர் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறது என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 466 எல்இடி திரைகள் மூலம் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 400 க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் எல்இடி திரைகளை அகற்றியுள்ளனர். இதன் காரணமாக கோயில்களுக்க எல்இடி விநியோகம் செய்தவர்கள் அச்சத்துடன் உள்ளனர்.  இந்த செயல் வணிகர்களின்  “வயித்திலே அடிப்பதாகும் என விமர்சித்துள்ளார்.

The repression saga in TN continues: a small village (not more than 200 houses) where people wanted to celebrate #AyodhyaRamMandir and watch PM @narendramodi participate have been told that unless the District Collector gives permission they shall not install the hired LED…

— Nirmala Sitharaman (@nsitharaman) January 22, 2024

Tags: bjpBJP Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது: குடியரசுத் தலைவர் இன்று வழங்கல்!

Next Post

தேசிய திறன் பயிற்சி நிறுவனம்: மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி திறப்பு!

Related News

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : துணை மேயர் மகேஷ் குமார்

ஆசிரியர் தற்கொலை முயற்சி – பள்ளி வளாகத்தில் பரபரப்பு!

ஆப்ரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் அணு ஆயுதப் போரின் விளிம்பிற்கு சென்றது – சனாவுல்லா

பாமக சட்டமன்ற குழு கொறடாவாக மயிலம் சிவக்குமார் தேர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies