வாட்ஸ்அப் செயலி மூலம் மோசடிகள் அதிகரிப்பு! – மத்திய அரசு எச்சரிக்கை!
Mar 15, 2026, 02:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாட்ஸ்அப் செயலி மூலம் மோசடிகள் அதிகரிப்பு! – மத்திய அரசு எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Jan 22, 2024, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாட்ஸ்அப் செயலி மூலம் செய்யப்படும் சைபர் குற்றங்கள் மற்றும் பொருளாதார மோசடிகளுக்கு எதிராக ஆலோசனை, எச்சரிக்கையை மத்திய அரசு வழங்கி உள்ளது.

இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோர்களில், சுமார் 40 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துகின்றனர். இந்த செயலி மூலம் அரங்கேற்றப்படும் பல்வேறு சைபர் குற்றங்கள் மற்றும் பொருளாதார மோசடிகளுக்கு எதிராக ஆலோசனை மற்றும் எச்சரிக்கையை மத்திய அரசு வழங்கி உள்ளது.

இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வாட்ஸ்அப் தகவல் பரிமாற்ற ஊடகத்தைப் பயன்படுத்தி பல்வேறு விதமான மோசடிகள் நடப்பதை கண்டறிந்துள்ளோம்.

வீடியோகால், செல்போன் திரையை பகிர்ந்து கொள்ளுதல், வேலை வாங்கி தருவதாக வரும் அழைப்புகள், முதலீட்டு திட்டங்கள், ஆள்மாறாட்டம், மொபைல் போனை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வது, ‘மிஸ்டு கால்’ உள்ளிட்ட பல வழிகளில் இந்த முறைகேடுகள் நடக்கின்றன.

வாட்ஸ்அப் பயனாளரின் செல்போனை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் மோசடியில் ஈடுபடும் நபர்கள், அவர்களின் தொடர்பில் உள்ள நபர்களிடம் பணம் கேட்டு முறைகேடு செய்கின்றனர்.

வாட்ஸ்அப் வீடியோகால் மூலம், ஆபாச உரையாடல் மற்றும் ஆடைகளின்றி உரையாடி, அந்த காட்சிகளை வைத்து, பயனாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் மோசடிகளும் அரங்கேறுகிறது.

இதேபோல், வெளிநாட்டு எண்களில் இருந்து மிஸ்டுகால் வருவதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வியட்நாம், கென்யா, எத்தியோப்பியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளின் எண்களிலிருந்து இந்த அழைப்புகள் வருகின்றன. இதுபோன்ற தவறான அழைப்புகளை ஏற்க வேண்டாம்.

அறிமுகம் இல்லாத, நபர்களிடம் இருந்து வரும் வாட்ஸ்அப் தகவல்கள், அழைப்புகளை நிராகரிக்கவும் கூறப்பட்டுள்ளது.

Tags: whatsappcentral goverment
ShareTweetSendShare
Previous Post

தெலுங்கானாவில் ரூ.41.44 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Next Post

அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட குழந்தை ராமர் சிலை !

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies