தென் ஆப்பிரிக்கா தொடர் : இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி!
Mar 15, 2026, 01:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென் ஆப்பிரிக்கா தொடர் : இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி!

Murugesan M by Murugesan M
Jan 23, 2024, 10:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென் ஆப்பிரிக்கா ஹாக்கி தொடரின் முதல் போட்டியிலேயே இந்திய ஹாக்கி அணி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இந்த தொடரில் 4 நாடுகள் இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. இப்போட்டியானது நேற்று தொடங்கியது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா – பிரான்ஸ் அணியுடன் விளையாடியது. இப்போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா அணி 4 கோலை அடித்து அசத்தியது.

ஆனால் இப்போட்டியில் பிரான்ஸ் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இப்போட்டி முடிவில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பிரான்ஸை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்திய அணி சார்பாக ஹர்மன்பிரீத் சிங் 2 கோல்களும், லலித் உப்பதேய் மற்றும் ஹர்டிக் சிங் ஆகியோர் தலா 1 கோலும் அடித்து அசத்தினர். இதன்மூலம் இந்திய அணி தனது முதல் போட்டியையே வெற்றி உடன் தொடங்கியுள்ளது.

Tags: Cricketindia vs southafrica
ShareTweetSendShare
Previous Post

பிசிசிஐ விருதுகள் : வெற்றியாளர்கள் யார்?

Next Post

1 கோடி வீடுகளுக்கு மேற்கூரை சூரிய சக்தி அமைப்பு ஏற்படுத்தித் தரப்படும்! : பிரதமர் மோடி

Related News

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies