பாரத பிரதமர் மோடியின் மற்றொரு வாழ்க்கை வரலாறு படம்!
Mar 15, 2026, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரத பிரதமர் மோடியின் மற்றொரு வாழ்க்கை வரலாறு படம்!

Murugesan M by Murugesan M
Jan 24, 2024, 03:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு ‘விஸ்வநேதா’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது.

பாரத பிரதமர் மோடியின் அரசியல் வாழ்வினை சித்தரிக்கும் படமான ‘பி.எம்.நரேந்திர மோடி’ என்ற திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது.

இந்த படத்தை ஓமங் குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுரேஷ் ஓபராய் மற்றும் சந்தீப் சிங் இணைந்து தயாரித்திருந்தார்.

இப்படத்தில் விவேக் ஓபராய் பிரதமர் நரேந்திர மோடியாக நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை, மற்றுமொரு படமாக தயாராகிவருகிறது.

முந்தைய படத்தில் அவரது பால்ய கால வாழ்க்கை முதல் அரசியலுக்கு வருவது வரையிலான வரலாற்றை கொண்டிருந்தது.

இந்நிலையில் இப்போது தயாராகி வரும் படம் அவர் பிரதமர் ஆன பிறகு செய்த சாதனைகளை மையமாக வைத்து வரவுள்ளது.

குறிப்பாக சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது, பண மதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி அறிமுகம், அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை போன்ற முக்கிய நிகழ்வுகள் படத்தில் இடம்பெற இருக்கின்றன.

சி.எச்.கிராந்தி குமார் இயக்கும் இந்த படத்துக்கு ‘விஸ்வநேதா’ என்று டைட்டில் வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது.

அபய் தியோல், நீனா குப்தா, அனுபம் கெர், பல்லவி ஜோஷி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். எம்.எம்.கீரவாணியின் மகன் கால பைரவா இசையமைக்கிறார்.

இந்த படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. நரேந்திர மோடியாக நடிக்க நடிகர் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

இந்தியா வரும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்!

Next Post

இராமநாதபுரம் – செகந்திராபாத் சிறப்பு இரயில் சேவை ரத்து!

Related News

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies