இராமநாதபுரம் – செகந்திராபாத் சிறப்பு இரயில் சேவை ரத்து!
Sep 27, 2026, 07:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமநாதபுரம் – செகந்திராபாத் சிறப்பு இரயில் சேவை ரத்து!

Murugesan M by Murugesan M
Jan 24, 2024, 03:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இராமநாதபுரம் – செகந்திராபாத் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு இரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருச்சி கோட்ட இரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, செகந்திராபாத் – இராமநாதபுரம் வாராந்திர சிறப்பு விரைவு இரயிலானது (வண்டி எண் – 07695) ஜனவரி 31-ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மறுமாா்க்கமாக, இராமநாதபுரம் – செகந்திராபாத் வாராந்திர சிறப்பு இரயிலானது (வண்டி எண் – 07696) வரும் 26 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

விழுப்புரம் – திருப்பதி – விழுப்புரம் இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு இரயில்களானது (வண்டி எண் – 16854 மற்றும் 16853) வரும் 29 மற்றும் பிப்ரவரி 3 ஆகிய தேதிகளில், காட்பாடி – திருப்பதி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும், மயிலாடுதுறை – மைசூர் விரைவு இரயிலானது (வண்டி எண் – 16231) வரும் 27 மற்றும் பிப்ரவரி 3 ஆகிய தேதிகளில், மயிலாடுதுறையில் இருந்து 1 மணி நேரம் தாமதமாக மாலை 6.55 மணிக்குப் புறப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Tags: Indian Railwayramanathapuram
Share
Tweet
SendShare
Previous Post

பாரத பிரதமர் மோடியின் மற்றொரு வாழ்க்கை வரலாறு படம்!

Next Post

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று உறுதி!

Related News

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies