பாஜக தலைமையகத்தில் தேசிய கொடி ஏற்றினார் ஜே.பி. நட்டா!
Oct 26, 2025, 06:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக தலைமையகத்தில் தேசிய கொடி ஏற்றினார் ஜே.பி. நட்டா!

Web Desk by Web Desk
Jan 26, 2024, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றத் தீர்மானியுங்கள் என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.

75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜேபி நட்டா தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பாரதத்தை வளர்ந்த மற்றும் தன்னிறைவு கொண்ட நாடாக மாற்ற  தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார். நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள், துணிச்சலான வீரர்கள் மற்றும் அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்த்தையும் அவர் கூறினார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், 75-வது குடியரசு தினத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள்.

இன்று, நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமைக்காக அனைத்தையும் தியாகம் செய்த நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள்,  அரசியலமைப்பு இயற்றிய அனைவரையும் தலை வணங்குகிறேன் என நட்டா பதிவிட்டுள்ளார்.

Tags: National Flagdelhi75th Republic DayBJP National President JP Natta.
ShareTweetSendShare
Previous Post

வெங்கையா நாயுடு, நடிகர் சிரஞ்சீவி உட்பட 132 பேருக்கு பத்ம விருது: பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கத் தயார்: மத்திய அரசு!

Related News

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

உத்தரகாண்ட் : அதிவேகமாக வளைவில் திரும்பிய காரால் விபத்து!

இந்திய ரயில்களை புகழ்ந்த ஸ்காட்டிஸ் இன்புளூயன்சர்!

Load More

அண்மைச் செய்திகள்

குவாங்சோ டென்னிஸ் போட்டி – ஆன் லி சாம்பியன்

கனடாவில் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை!

அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் காட்டு யானை!

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் வி.கே.சசிகலா!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies