அனைவரும் ஆலயங்களுக்கு செல்லும் உரிமைக்காக போராடி வெற்றி பெற்றவர் சுவாமி சகஜானந்தா - அண்ணாமலை
Jul 24, 2025, 07:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைவரும் ஆலயங்களுக்கு செல்லும் உரிமைக்காக போராடி வெற்றி பெற்றவர் சுவாமி சகஜானந்தா – அண்ணாமலை

Web Desk by Web Desk
Jan 27, 2024, 10:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தலைசிறந்த ஆன்மீகவாதியாகத் திகழ்ந்த சுவாமி சகஜானந்தா அனைவரும்  ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் உரிமைக்காகப் போராடி வெற்றி பெற்றவர் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அடித்தட்டு மக்கள், கல்வியால் மட்டுமே உயர முடியும் என கல்வி நிறுவனங்களை நிறுவி பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கி, எளிய மக்கள் வாழ்வில் ஒளியேற்றிய சுவாமி சகஜானந்தா அவர்கள் பிறந்த தினம் இன்று.

சுவாமி சகஜானந்தா அவர்கள் நிறுவிய நந்தனார் கல்விக் கழகம் இன்று ஆல் போல்  பல்கிப் பெருகி, பல லட்சம் மாணவர்களுக்கு கல்வி வழங்குகிறது. தலைசிறந்த  ஆன்மீகவாதியாகத் திகழ்ந்த சுவாமி சகஜானந்தா அவர்கள், அனைவரும்  ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் உரிமைக்காகப் போராடி வெற்றி பெற்றவர். 34 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணி செய்தவர்.

சுவாமி சகஜானந்தா பிறந்த தினமான இன்று, அவரது கல்விப் பணிகளும், சமூகப் பணிகளையும் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: Swami SahajanandaSwami Sahajananda birth dayannamalaiTamil Nadu BJP State President
ShareTweetSendShare
Previous Post

பண்ணைபுரத்தில் பவதாரணியின் உடல் இன்று அடக்கம்!

Next Post

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் வாபஸ் : மனோஜ் ஜரங்கே அறிவிப்பு!

Related News

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies