உலகின் குருவாக இந்தியா மாறும்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!
Mar 15, 2026, 10:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் குருவாக இந்தியா மாறும்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 27, 2024, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாம் சகோதரத்துவத்துடனும், அரசியல் கொள்கைகளை பின்பற்றியும் வாழ வேண்டும். அப்போதுதான், நாடு முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும். இன்னும் சில ஆண்டுகளில் உலகுக்கே குருவாக இந்தியா மாறும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார்.

நாட்டின் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, நாக்பூரிலுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் அதன் தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடியேற்றினார். பின்னர், கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய மோகன் பகவத், “நமது நாடு தற்போது தர்மத்தின் வழியில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

இந்த சக்தி நமக்கு எங்கிருந்து கிடைத்தது என்றால், அந்த சக்தி எப்போதும் நம்மிடம்தான் இருக்கிறது. ஆனால், அதை நாம் முறையாகப் பயன்படுத்துவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். நமது நாடு காலம் காலமாக பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கியது. ஆகவே, நமக்குள் பல வேற்றுமைகள் இருக்கலாம்.

ஆனாலும், நாம் அனைவரும் ஒன்றாகக் கைகோர்த்து செயல்பட வேண்டும். அப்போதுதான் நாட்டின் வளர்ச்சியின் பயன் அனைவருக்கும் கிடைக்கும். மேலும், மக்கள் நாட்டுக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும். நாட்டின் அரசியல் சாசனத்தை காப்பாற்றுவதில் அரசைவிட மக்களுக்குத்தான் முக்கிய கடமை உள்ளது.

ஆகவே, அதை நிறைவேற்றுவதற்கு மக்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். மேலும், நாட்டு மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும். அதுவே வளர்ச்சியை உறுதி செய்வதாக இருக்கும். நாம் வித்தியாசமாகத் தோன்றினாலும், பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் பாரம்பரியம் நம் நாட்டில் உள்ளது.

அயோத்தியில் இராமர் கோவில் திறக்கப்பட்டிருப்பது  நாட்டு மக்களுக்கு புதிய உத்வேகம் கிடைத்திருக்கிறது. இந்த உத்வேகம் ஒரு நாளுடன் நின்று விடாமல், தினமும் தொடர வேண்டும். இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா உலகுக்கே குருவாக விளங்கும்” என்றார்.

Tags: RSS ChiefRepublic dayMohan bagawat
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : மைதானத்தை தத்ரூபமாக வரைந்த ஓவியர் !

Next Post

நீலகிரியில் தொடரும் பனிப்பொழிவு – வானிலை மையம் எச்சரிக்கை!

Related News

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies