மத்தியப் பிரதேசத்தில் ரூ.2,367 கோடி மதிப்பிலான 9 நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடக்கம்! - நிதின் கட்கரி
Mar 15, 2026, 12:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்தியப் பிரதேசத்தில் ரூ.2,367 கோடி மதிப்பிலான 9 நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடக்கம்! – நிதின் கட்கரி

Murugesan M by Murugesan M
Jan 30, 2024, 06:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேசத்தில் ரூ.2,367 கோடி மதிப்பிலான 9 நெடுஞ்சாலைத் திட்டங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் ரூ.2,367 கோடி மதிப்பில் மொத்தம் 225 கிலோமீட்டர் நீளமுள்ள 9 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை இன்று தொடங்கி வைத்து மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.

இன்று தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களில், திகம்கர்-ஜான்சி சாலையில் ஜாம்னி ஆற்றின் குறுக்கே ரூ. 43 கோடி செலவில் 1.5 கி.மீ நீள பாலம் கட்டப்பட்டுள்ளது.

இது ராஜாராம் கோயிலின் சுற்றுலாத் தலமான ஓர்ச்சாவை எளிதாக அடைய உதவும். சந்தியா படித்துறையில் இருந்து கட்னி புறவழிச்சாலை வரை இருவழிப் பாதையுடன் கூடிய சாலை அமைப்பதன் மூலம், கட்னி நிலக்கரிச் சுரங்கங்களுக்கான இணைப்பில் தரமான மாற்றம் ஏற்படும். இது நிலக்கரி சுரங்கத் தொழிலுக்கு பயனளிக்கும்.

பாமிதா-கஜுராஹோ சாலையை அகலப்படுத்துவது கஜுராஹோவில் சுற்றுலாவை வலுப்படுத்தும். தவிர, இந்தப் பகுதியின் சமூக மற்றும் பொருளாதார நிலையும் மேம்படும்.

இன்று அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களில் குல்கஞ்ச் புறவழிச்சாலையில் இருந்து பர்னா நதி வரையிலான சாலை மேம்பாட்டுப் பணிகள், பர்னா நதியிலிருந்து கென் நதி வரை இருவழிச் சாலை மேம்பாட்டுப் பணிகள், ஷாதோல் முதல் சாகர்தோலா, லலித்பூர்-சாகர் வரை இருவழிச் சாலையுடன் கூடிய மேம்பாட்டுப் பணிகள் ஆகியவை அடங்கும்.

இந்நிகழ்வில், மத்திய பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ், மத்திய அமைச்சர்  வீரேந்திர குமார், மத்திய இணையமைச்சர்  ஃபகன் சிங் குலஸ்தே, மத்தியப் பிரதேச பிஜேபி மாநிலத் தலைவர் வி.டி.சர்மா, மாநில அமைச்சர்  பிரகலாத் சிங் படேல், மாநில அமைச்சர்  ராகேஷ் சிங், எம்.பி.க்கள்-எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags: Central MinisterNitin Gadkari
ShareTweetSendShare
Previous Post

தனுஷ் படத்தின் படப்பிடிப்பால், போக்குவரத்து நெரிசல் : மக்கள் அவதி!

Next Post

14 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கிய அமெரிக்கா!

Related News

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies