தனுஷ் படத்தின் படப்பிடிப்பால், போக்குவரத்து நெரிசல் : மக்கள் அவதி!
Sep 12, 2026, 02:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனுஷ் படத்தின் படப்பிடிப்பால், போக்குவரத்து நெரிசல் : மக்கள் அவதி!

Murugesan M by Murugesan M
Jan 30, 2024, 05:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நடிகர் தனுஷ் நடித்து வரும் D51 படத்தின் படப்பிடிப்பு காரணாமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது, இதனால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், இயக்குநர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.

இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இந்நிலையில் தற்போது இவர் D51 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் சேகர் காமுலா இயக்கத்தில் தயாராகி வரும் இப்படம் அரசியல் கதைகளத்தின் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து, மிக முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவும் நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தின் முதல் கட்ட படபிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் படபிடிப்பால் பொதுமக்கள் பலர் அவதியடையதாக வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் தற்போது நடித்து வரும் இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்பு, அலிபிரி அருகே நடந்து வருகிறது. இதனால் திருமலைக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள், தடுத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் செல்லும்படி போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.

இதனால் மிகவும் குறுகலான ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சாலையில்’ கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

சிறுவர்கள், வயதானோர் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் தனுஷின் படபிடிப்புக்கு மக்கள் தங்களின் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Tags: actor danushcinema news
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவில் உள்ள பனி சிறுத்தைகளின் எண்ணிக்கை வெளியீடு!

Next Post

மத்தியப் பிரதேசத்தில் ரூ.2,367 கோடி மதிப்பிலான 9 நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடக்கம்! – நிதின் கட்கரி

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies