பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது! - நிர்மலா சீதாராமன்
Mar 15, 2026, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது! – நிர்மலா சீதாராமன்

Murugesan M by Murugesan M
Feb 2, 2024, 08:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

3வது முறையாக மக்களின் ஆசியுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம், பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளரிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,

கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் மக்கள் நலத்திட்டங்களை அறிவிப்பதோடு இல்லாமல், அதனை செயல்படுத்துவதில் தீவிரமாக இருந்தோம். அரசின் கொள்கைகளால், தகுதிவாய்ந்த அனைவரும் பலன்பெற்றுள்ளனர். நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது அவர்களுக்கு தெரியும்.

பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, வரும் தேர்தலில், மோடி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் காரணமாகவே, ஜனரஞ்சக ரீதியிலான வாக்குறுதிகளை நாங்கள் அளிக்கவில்லை. முதல் முறையாக எங்களுக்கு ஆசி வழங்கினர். இரண்டாவது முறையும் வழங்கினர். 3வது முறையும் ஆசி வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த 2014ல் நாங்கள் ஆட்சி ஏற்கும் போது பொருளாதாரம் மோசமாக இருந்தது. ஊழல் மற்றும் பொருளாதார சிக்கல் இருந்தது. வெளியிட்டு இருந்தால், பொருளாதார குழப்பம் காரணமாக யாரும் முதலீடு செய்ய முன் வர மாட்டார்கள். இதனை யோசித்து, மக்கள் நலனே முக்கியம் என பிரதமர் கூறினார்.

குழப்ப நிலையில் இருந்து பொருளாதாரத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். எனவே தான் வெள்ளை அறிக்கை அறிக்கை வெளியிட முடிவு செய்தோம். அதற்கான சரியான நேரம் இது தான் எனத் தெரிவித்தார்.

Tags: PM ModiBJP Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

தமிழக சட்ட மன்ற கூட்டத் தொடர் – ஆளுநருக்கு நேரில் அழைப்பு விடுத்த சபாநாயகர்!

Next Post

லக்னோவில் பிப்ரவரி 12 முதல் 16 வரை 67-வது அகில இந்திய காவல் துறை பணித்திறன் கூட்டம்!

Related News

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

Load More

அண்மைச் செய்திகள்

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies