அபுதாபியில் பிரதமர் பங்கேற்கும் அஹ்லான் மோடி நிகழ்ச்சி : ஏற்பாடுகள் தீவிரம்!
Mar 15, 2026, 08:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அபுதாபியில் பிரதமர் பங்கேற்கும் அஹ்லான் மோடி நிகழ்ச்சி : ஏற்பாடுகள் தீவிரம்!

Murugesan M by Murugesan M
Feb 10, 2024, 01:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அபுதாபியில்  பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெறும் “அஹ்லான் மோடி” என்ற பிரமாண்ட நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள  பிரமாண்ட இந்து கோயிலை பிரதமர் மோடி வரும் 14ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். அபுதாபியின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் துணைத் தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், 2015 ஆம் ஆண்டு கோவில் நிர்மாணத்திற்காக 13.5 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கினார்.

1,200க்கும் மேற்பட்ட இந்து கோயில்களை நிறுவி வரும் பாப்ஸ் (BAPS) அமைப்பு அபுதாபி கோயிலை கட்டியுள்ளது. இதை நல்லிணக்கத்தின் திருவிழா என அங்குள்ள மக்கள்  கொண்டாடி வருகின்றனர். இந்த கோயில் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அபுதாபி செல்கிறார்.

முன்னதாக அபுதாபியில் பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெறும் அஹ்லான் மோடி என்ற  இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.  அரேபிய மொழியில் “வரவேற்பு” என்று மொழிபெயர்க்கப்பட்ட இந்த நிகழ்வு, இந்திய  புலம்பெயர்ந்தோரின் மிகப்பெரிய கூட்டங்களில் ஒன்றாக இருக்கும் என்று  மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் சுமார் 60,000 பேர் பங்கேற்பார்கள் என  எதிர்பார்க்கப்படுகிறது.  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உலகிலேயே அதிக  எண்ணிக்கையிலான இந்திய புலம்பெயர்ந்தோர் வசிக்கின்றனர்.

 

Tags: Narendra Modi'Ahlan ModiAbu DhabiSheikh Mohammed bin Zayed Al Nahyan
ShareTweetSendShare
Previous Post

காதலர் தினத்தில் வெளியாகும் விடாமுயற்சி போஸ்டர் !

Next Post

காஸ்டிங் இயக்குநர்களுக்கு ஆஸ்கார் விருது !

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies