பாரதத்தை உற்று நோக்கும் உலக நாடுகள் : ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!
Mar 15, 2026, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரதத்தை உற்று நோக்கும் உலக நாடுகள் : ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Feb 11, 2024, 01:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதத்தை உலக நாடுகள் உற்று நோக்குவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

திருச்சி திருவானைக்காவல்  ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லுாரியின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது.இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். வெள்ளி விழா மலரை வெளியிட்ட அவர், நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

அப்போது, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் ஆசிர்வாதத்துடனும்  நிதியுதவியுடனும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பல ஆயிரம் கிராமப்புற வறியநிலை இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அதிகாரம் அளித்து தேசப் பணி செய்து வருவதாக தெரிவித்தார்.

தேசிய இலக்கான அமிர்தகாலத்துடன் அது தனது அடுத்த 25 ஆண்டுகால பயணத்தை இணைத்து, நமது இளைஞர்கள் மற்றும் பெண் சக்தியின் பொதிந்து கிடக்கும்  ஆற்றலை வெளிக்கொணர்ந்து, 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க  உதவும் என்று நான் நம்புகிறேன் என கூறினார்.

பத்து ஆண்டுகளுக்கு முன், இந்தியா மக்கள் தொகை நிறைந்த நாடாக மட்டுமே இருந்தது. தற்போது, அந்த நிலை முற்றிலும் மாறி இருக்கிறது. உலகளாவிய  பிரச்னைகளுக்கு, நம் நாடு தீர்வை கொடுக்குமா? என்று பல நாடுகள் எதிர்பார்க்கும் சூழல் உருவாகி உள்ளது.

இதேபோல் திருச்சிராப்பள்ளி தேசிய கல்லூரியில் 2024 ஆம் ஆண்டுக்கான  விளையாட்டுகளில் மறுமலர்ச்சிக்கான சர்வதேச மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய அவர், வளர்ந்து வரும் விளையாட்டு கலாசாரம், அடிமட்டத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பின் மிகப்பெரிய விரிவாக்கம், கேலோஇந்தியா மற்றும் ஃபிட்இந்தியா போன்ற முன்முயற்சிகள் எவ்வாறு பங்களிப்பை வழங்குகின்றன என்பதை விரிவாக விளக்கினார்.

தனிநபர்களின் முழுமையான வளர்ச்சி, நமது தேசத்தை உலகின் விளையாட்டு வல்லரசாக மாற்றுகிறது. விளையாட்டுத் துறையில் மிகப்பெரிய ஆராய்ச்சி தேவை என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டார்.

Tags: trichygovernor rn raviSrimad Andavan Arts & Science CollegeSrirangam Srimad Andavan Ashramam
ShareTweetSendShare
Previous Post

U-19 உலகக்கோப்பை : ஆஸ்திரேலியா பேட்டிங்!

Next Post

மீனவ சமூக மக்களை, இதற்கு முன்பு இருந்த ஆட்சியாளர்கள் வெறும் வாக்கு வங்கிகளாக மட்டுமே பார்த்தனர்! – அண்ணாமலை

Related News

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies