அனைத்துச் சமூகங்களையும் ஒன்றிணைத்த பெருமை வானொலிக்கு உண்டு! - எல். முருகன்
Aug 20, 2025, 01:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைத்துச் சமூகங்களையும் ஒன்றிணைத்த பெருமை வானொலிக்கு உண்டு! – எல். முருகன்

Web Desk by Web Desk
Feb 13, 2024, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசத்தின் 2.5 சதவிகித நிலப்பரப்புகளின் காற்றில், குரலாக ஒலித்துக் கொண்டிருந்த வானொலி, இன்றைய தினத்தில் 89.5 சதவிகித நிலப்பரப்பில் செவிகளுக்கு விருந்து படைத்துக் கொண்டிருக்கிறது என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

“நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது…” என்ற குரல், அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த காலத்தில், உலக மற்றும் நாட்டு நடப்புகளை நமக்கு தந்து கொண்டிருந்த வானொலிகளின் தினம் இன்று.

மிகவும் எளிய ஊடகமாக, அனைத்துச் சமூகங்களையும் ஒன்றிணைத்த பெருமை வானொலிக்கு உண்டு. 1927-ஆம் ஆண்டு தேசத்தின் முதல் வானொலி நிலையம் தொடங்கப்பட்டு, 1936-ஆம் ஆண்டு முதல் ‘அகில பாரத வானொலி நிலையம்’ செயல்பாட்டுக்கு வந்தது.

“நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது…” என்ற குரல், அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த காலத்தில், உலக மற்றும் நாட்டு நடப்புகளை நமக்கு தந்து கொண்டிருந்த வானொலிகளின் தினம் இன்று.
மிகவும் எளிய ஊடகமாக, அனைத்துச் சமூகங்களையும் ஒன்றிணைத்த பெருமை வானொலிக்கு உண்டு.… pic.twitter.com/4iteFghWWa

— Dr.L.Murugan (@Murugan_MoS) February 13, 2024

1947-ஆம் ஆண்டு நாம் சுதந்திரம் அடைந்த காலத்தில், தேசத்தின் 2.5 சதவிகித நிலப்பரப்புகளின் காற்றில், குரலாக ஒலித்துக் கொண்டிருந்த வானொலி, இன்றைய தினத்தில் 89.5 சதவிகித நிலப்பரப்பில் செவிகளுக்கு விருந்து படைத்துக் கொண்டிருக்கிறது.

தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சிக்கு ஈடு கொடுத்து, இன்றளவும் நமது நெஞ்சங்களை ஆட்கொண்டு வரும் வானொலிகளில் இருந்து மிதப்பது, வெறும் காற்றல்ல; நமக்கான நினைவுகள் என தனது எக்ஸ் பதிவில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: L Murugan
ShareTweetSendShare
Previous Post

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தீ வைத்த நபரை தட்டி தூக்கிய போலீஸ்!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 65.97 அடியாக குறைந்தது!

Related News

பாஜகவை கண்டு எதிர்க்கட்சிகளுக்குப் பொறாமை : எடப்பாடி பழனிசாமி

சென்னை : பிட்புல் ரக நாய் கடித்ததில் சமையல் கலைஞர் உயிரிழப்பு – உரிமையாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

தஞ்சை : படுகொலை வழக்கு – 8 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை!

மகாராஷ்டிரா : கனமழையால் ரயில்கள் தாமதம் – பயணிகள் அவதி!

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவே இந்தியா மீது கூடுதல் வரி : வெள்ளை மாளிகை

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமிக்கு நகை அலங்காரம் செய்வதில் சிவாச்சாரியார்கள், திரிசுதந்திரர்கள் இடையேயான மோதல்!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

ஜோர்டான் : பெட்ராவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

பாக். விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மை – நவாஸ் ஷெரீப்பின் உதவியாளர் நஜாம் சேதி

அமெரிக்காவில் இந்திய முறைப்படி வணக்கம் வைத்த இத்தாலி பிரதமர் : வீடியோ வைரல்!

கள்ளக்குறிச்சி : புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை மாற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆஸ்திரேலியா : பனிச்சறுக்கு விளையாடி மகிழ்ந்த வீரர்கள்!

ரஷ்ய தூதுக்குழுவின் ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப கட்டணம் வசூல்!

கோவை : ஆற்றுப் பால தடுப்பு சுவரில் ஏறி இளைஞர் அட்டகாசம் – போலீசார் விசாரணை!

செங்கல்பட்டு : சிலம்ப யுக்திகளை செய்துகாட்டி அசத்திய வெளிநாட்டு தற்காப்பு கலைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies