ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்து திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்து திமுக அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. சுதந்திர இந்தியாவில் முதல் 4 தேர்தல்கள் மத்தியிலும் மாநிலங்களிலும் ஒரே சமயத்தில் தான் நடந்தது என்பதை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மறந்து இருக்கலாம்.
ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்து திமுக அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
சுதந்திர இந்தியாவில் முதல் 4 தேர்தல்கள் மத்தியிலும் மாநிலங்களிலும் ஒரே சமயத்தில் தான் நடந்தது என்பதை தமிழக முதல்வர் திரு @mkstalin மறந்து இருக்கலாம்.
ஆனால், அவரது தந்தையும் முன்னாள் தமிழக முதல்வருமான… pic.twitter.com/nh3ZyFde6q
— K.Annamalai (@annamalai_k) February 14, 2024
ஆனால், அவரது தந்தையும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி எழுதிய சுயசரிதையை கூட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படித்ததில்லை என்பது உள்ளபடியே வருத்தம்! எனத் தெரவித்துள்ளார்.