கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் திமுகவின் நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இன்றைய தினம் கோவையில், தமிழக பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் A.P. முருகானந்தம் முன்னிலையில், திமுக மாவட்ட பிரதிநிதி வெற்றிவேல், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மனோஜ் பிரபாகர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகள்,பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியால் கவரப்பட்டு, பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
இன்றைய தினம் கோவையில், @BJP4Tamilnadu மாநிலப் பொதுச் செயலாளர் திரு @apmbjp அவர்கள் முன்னிலையில், திமுக மாவட்ட பிரதிநிதி திரு. வெற்றிவேல், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் திரு. மனோஜ் பிரபாகர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு… pic.twitter.com/LSM8vCFZzj
— K.Annamalai (@annamalai_k) February 14, 2024
கட்சியில் இணைந்த அனைவரையும் வரவேற்று, வரும் பாராளுமன்றத் தேர்தலில், நமது பிரதமரின் கரங்களை வலுப்படுத்த, முழு உழைப்பையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.