ஜே.பி. நட்டா உள்ளிட்ட பா.ஜ.க வேட்பாளர்கள் – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Oct 10, 2025, 02:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜே.பி. நட்டா உள்ளிட்ட பா.ஜ.க வேட்பாளர்கள் – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Web Desk by Web Desk
Feb 14, 2024, 06:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

15 மாநிலங்களைச் சேர்ந்த 56 மாநிலங்கள் உறுப்பினர் பதவிக் காலம் அண்மையில் நிறைவு பெற்றது. இதனால், காலியாக உள்ள பதவிகளை நிரப்ப இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து, அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைய உள்ளது.

இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்களை பா.ஜ.க தேசிய தலைமை அறிவித்துள்ளது. அந்த வகையில், குஜராத் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை பா.ஜ.க தலைமை அறிவித்துள்ளது.

இதேபோல், காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க-வில் இணைந்த அசோக் சவான், மகாராஷ்டிரா மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உத்தர பிரதேசம் மாநிலத்தில், பா.ஜ.க தலைவர் சுதன்ஷூ திரிவேதி, இவருடன் மேலும் 6 பா.ஜ.க வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.சிங், முன்னாள் எம்.பி. சவுத்திரி தேஜ்வீர் சிங் மற்றும் அமர்பால் மவுரியா, சங்கீதா பல்வந்த், சாதனா சிங், ஆக்ரா மேயர் நவீன் ஜெயின் உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ராஜ்யசபா தேர்தலையொட்டி, பா.ஜ.க தனது அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

Tags: bjpbjp nadda
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் பிரதமர்களின் வாழ்க்கையை பார்த்து இளைய தலைமுறையினர் உத்வேகம் பெறுவார்கள்! – ராஜ்நாத் சிங்

Next Post

ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் : பி.வி.சிந்து வெற்றி!

Related News

ஈரோடு : பழங்களை கொண்டு சென்ற மினி சரக்கு வாகனம் கவிழ்ந்தது!

காஸாவில் 55,000 சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

ராணிப்பேட்டை : வெள்ளநீரில் மூழ்கிய தரைப்பாலம் – மாணவர்கள், கிராம மக்கள் அவதி!

திருப்பூர் : தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்!

இந்தோனேசியா : ஆட்டம், பாட்டத்துடன் களைகட்டிய கார்னிவல்!

பிரேக் பிடிக்காத அரசு பேருந்து – தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

சைவ பாடிபில்டர் வரிந்தர் குமான் மாரடைப்பால் மரணம்!

கெலவரப்பள்ளி அணையில் இருந்து 4000 கனஅடி நீர் திறப்பு – ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

கோவில்பட்டி : மின் இணைப்பு வழங்காததால் சாணி பவுடருடன் வந்த பெண்!

மகளிர் உலகக் கோப்பை – கடைசி இடத்தில் பாகிஸ்தான்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

2026 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பு!

மதுரை : தூர்வாரப்பட்ட தெப்ப குளத்திற்கு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு!

கிட்னி முறைகேடு வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

வரலாறு படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies