முதல் சர்வதேச டெஸ்ட் இன்னிங்ஸில் அரை சதம் பதிவு செய்த இந்திய கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கானுக்கு பாஜக மாநிலத் தலைலவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அறிமுக வீரராக இங்கிலாந்து அணிக்கு எதிரான ராஜ்கோட் போட்டியில் சர்பராஸ் கான் களம் கண்டுள்ளார். முதல் சர்வதேச டெஸ்ட் இன்னிங்ஸில் அரை சதம் பதிவு செய்து அசத்தியிருந்தார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
சில நேரங்களில், ஒருவர் விரும்பிய இலக்கை அடைய சுவரை உடைத்து ஓட வேண்டும்.
கடின உழைப்பு, திறமை மற்றும் வாய்ப்புகள் அனைத்தும் சரியான நேரத்தில் கைகுலுக்கும் என்பதை இயற்கை உறுதி செய்யும்.
Sometimes, one has to run through a wall to reach one’s intended destination.
Nature will make sure hard work, talent & opportunity all will shake hands at the opportune moment to make it happen.Today was one such day for Indian Cricketer Sarfaraz Khan, who made his debut… pic.twitter.com/lhpGhcCbkq
— K.Annamalai (@annamalai_k) February 15, 2024
இன்று அறிமுகமாகி தனது முதல் அரைசதத்தை அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் சர்ஃபராஸ் கானுக்கு இன்று அத்தகைய ஒரு நாள்.
மிகவும் உணர்ச்சிகரமான தருணங்கள்! எனத் தெரிவித்துள்ளார்.