ஸ்ரீநகரில் தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து!
Oct 26, 2026, 12:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீநகரில் தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து!

Murugesan M by Murugesan M
Feb 16, 2024, 01:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் இன்று காலை தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏ விடுதியில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர், காவல் துறை அதிகாரிகள் உடனே சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

இதுகுறித்து, “ஸ்ரீநகரில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் உள்ளன, மேலும் தீயை அணைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன” என காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் சரியாக கண்ண்டறியப்படவில்லை, காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று மாலை டெல்லியில் உள்ள அலிபூர் மார்க்கெட்டில் தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.

Tags: A terrible fire in a hostel in Srinagar!
Share
Tweet
SendShare
Previous Post

108 முறை சூரிய நமஸ்காரம்! – ஏராளமானோர் பங்கேற்பு

Next Post

இந்திய கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கானுக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை!

Related News

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

Load More

அண்மைச் செய்திகள்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies