108 முறை சூரிய நமஸ்காரம்! - ஏராளமானோர் பங்கேற்பு
Aug 19, 2026, 11:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

108 முறை சூரிய நமஸ்காரம்! – ஏராளமானோர் பங்கேற்பு

Murugesan M by Murugesan M
Feb 16, 2024, 01:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 ராஜஸ்தான் ஜெய்ப்பூரில்  108 முறை சூரிய நமஸ்காரம் இன்று நடைபெற்றது.

க்ரிதா பார்தி என்ற அமைப்பு ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் ராம்நிவாஸ் பாக், ஆல்பர்ட் ஹால் முன் 108 முறை சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது. இதில்  ஏராளமானோர் பங்கேற்று 108 சூரிய நமஸ்காரத்தை செய்தனர்.  இந்நிகழ்வில் ஆர்எஸ்எஸ் பிராந்திய ‘பிரசாரக்’ நிம்பரம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். மாநில அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டார்.

க்ரிதா பார்தி என்பது பான் இந்தியா அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பு நாட்டின் இளைஞர்களை விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

1992 இல் புனேயில் நிறுவப்பட்ட இந்த அமைப்பு இந்திய இளைஞர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் செயல்படுகிறது. நாடு முழுவதும் உள்நாட்டு மற்றும் கிராமப்புற விளையாட்டுகளை ஊக்குவிக்கிறது.

மத மற்றும் ஆன்மிக பின்னணிக்கு அப்பால் சூரிய நமஸ்காரம் என்பது, உடல் நலன் சார்ந்து உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 108 Surya Namaskar program
Share
Tweet
SendShare
Previous Post

வெயில் கொடுமை – வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

Next Post

ஸ்ரீநகரில் தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து!

Related News

பால் கொள்முதல் விலை உயர்வு, எம்எல்ஏக்களுக்கு கார் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு: இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் பாஜக சார்பில் தேசிய கொடி பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

இந்திய பாதுகாப்புத்துறையின் GAME CHANGER ‘பிரம்மோஸ்-NG’ – சிறப்பு தொகுப்பு!

செப். 17 ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

விருதுநகர் இருக்கண்குடி மாரியம்மன் கோயில் புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுக வணிக செயல்பாடு – கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்!

முதல்வர் அறை மாற்றப்படுவது ஏன்? – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

இந்தியாவின் தேர்தல் முறைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

தஞ்சையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்த இளைஞர் – 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

விரைவில் மேட்டூர் அணை நிரம்பி 120 அடியை எட்டும் – குடியரசு துணை தலைவர் சிபிஆர் நம்பிக்கை!

நேபாள ராணுவ கௌரவ ஜெனரல் பதவி – இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத்திற்கு கௌரவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies