ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் மகராஜ் ஜி மறைவு : பிரதமர் மோடி இரங்கல்! 
Mar 15, 2026, 09:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் மகராஜ் ஜி மறைவு : பிரதமர் மோடி இரங்கல்! 

Murugesan M by Murugesan M
Feb 18, 2024, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

 ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜ் ஜியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜ் ஜியின் எண்ணற்ற பக்தர்களுடன் உள்ளன. சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற  பங்களிப்புகளுக்காக, குறிப்பாக மக்களிடையே ஆன்மீக விழிப்புணர்வுக்கான அவரது முயற்சிகள், வறுமை ஒழிப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் பலவற்றிற்கான அவரது பணிகளுக்காக அவர் வரும் தலைமுறையினரால் நினைவுகூரப்படுவார்.

பல வருடங்களாக அவருடைய ஆசியைப் பெற்ற பெருமை எனக்கு உண்டு. கடந்த ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர் மாநிலம் டோன்கர்கர் என்ற இடத்தில் உள்ள சந்திரகிரி ஜெயின் மந்திருக்கு நான் சென்றதை மறக்கவே முடியாது. அந்த நேரத்தில், நான் ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜ் ஜியுடன் நேரத்தை செலவிட்டேன், மேலும் அவருடைய ஆசியையும் பெற்றேன் என தெரிவித்துள்ளார்.

இதேபோல் உள்துறை அமைச்சர் அமித் ஷா விடுத்துள்ள இரங்கல் பதிவில், மாபெரும் துறவியும் மிகவும் மதிப்பிற்கும் உரிய ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜ் அவர்களின் மறைவு நாட்டிற்கும் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என தெரிவித்துள்ளார்.

Tags: PM ModiChhattisgarhAcharya Shri 108 Vidhyasagar Ji MaharajChandragiri Jain Mandir Dongargarh
ShareTweetSendShare
Previous Post

தமிழக நலன்களை காவு கொடுக்கும் தி.மு.க – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Next Post

அதிர்ச்சி – கடலுக்கு நடுவே சூறாவளி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies