ஸ்ரீ கல்கி தாம் கோயில் அடிக்கல் நாட்டு விழா : உத்தரப்பிரதேசம் செல்கிறார் பிரதமர் மோடி!
Mar 15, 2026, 08:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீ கல்கி தாம் கோயில் அடிக்கல் நாட்டு விழா : உத்தரப்பிரதேசம் செல்கிறார் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Feb 18, 2024, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிப்ரவரி 19ஆம் தேதி  உத்தரப் பிரதேசம் செல்லும் பிரதமர் மோடி ஸ்ரீ கல்கி தாம் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர்  நரேந்திர மோடி  பிப்ரவரி 19 ஆம் தேதி உத்தரப் பிரதேசம் செல்கிறார். காலை 10:30 மணியளவில், சம்பல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கல்கி தாம் கோயிலுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். ஸ்ரீ கல்கி தாம் கோவிலின் மாதிரியையும் பிரதமர் திறந்து வைத்து உரையாற்றுகிறார். இந்த விழாவில் ஸ்ரீ கல்கி தாம் நிர்மாண் அறக்கட்டளை தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் உள்ளிட்ட கலந்துகொள்கின்றனர்.

பிற்பகல் 1:45 மணியளவில், 2023 ஆண்டு  பிப்ரவரி மாதம்  நடைபெற்ற உத்தரப்பிரதேச உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023 (UPGIS 2023) இன் போது பெறப்பட்ட முதலீட்டு திட்டங்களுக்கான நான்காவது அடிக்கல் நாட்டு விழாவில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான 14000 திட்டங்களை  பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

இந்த திட்டங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உணவு பதப்படுத்துதல், வீட்டுவசதி & ரியல் எஸ்டேட், பொழுதுபோக்கு, கல்வி போன்ற துறைகளுடன் தொடர்புடையவை. இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள், உலக மற்றும் இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள், தூதர்கள், சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட 5000 பேர் கலந்துகொள்கின்றனர்.

Tags: PM Modiupfoundation stone of Shri Kalki Dham TempleUP Global Investors Summit 2023
ShareTweetSendShare
Previous Post

சத்தீஸ்கரில் சட்டவிரோத மத மாற்றத்திற்கு எதிராக சட்டம் !

Next Post

ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம் – பக்தர்கள் பரவசம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies