சத்தீஸ்கரில் சட்டவிரோத மத மாற்றத்திற்கு எதிராக சட்டம் !
Jun 13, 2026, 04:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கரில் சட்டவிரோத மத மாற்றத்திற்கு எதிராக சட்டம் !

Murugesan M by Murugesan M
Feb 18, 2024, 06:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்ட ஒரு மசோதா, மத மாற்றங்களை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வேறொரு மதத்திற்கு மாற விரும்பும் நபர்கள் குறைந்தபட்சம் 60 நாட்களுக்கு முன்னர் தனிப்பட்ட விவரங்களுடன் ஒரு படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இதன் பின், மாவட்ட ஆட்சியர்  அந்த நபர் மதம் மாறுவதற்கான உண்மையான எண்ணம், காரணம் மற்றும் நோக்கம் குறித்து காவல்துறையிடம் விசாரிப்பார். இதேபோல், மதமாற்ற விழாவை ஏற்பாடு செய்யும் தனி நபர் அல்லது  அமைப்பு படிவத்தை பூர்த்தி செய்து,  குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முன்பே தகவல் வழங்க வேண்டும்.

வலுக்கட்டாயமாகவோ, செல்வாக்கை பயன்படுத்தியோ, வற்புறுத்தியோ, ஏமாற்றியோ, திருமணம் மூலமாகவோ மத மாற்றத்தை செய்ய முடியாது என்று அந்த மசோதாவில்  கூறப்பட்டுள்ளது.

Tags: Chhattisgarhillegal religious conversionsDistrict Magistrate
ShareTweetSendShare
Previous Post

புரோ கபடி : வெற்றி பெறுமா தமிழ் தலைவாஸ் !

Next Post

ஸ்ரீ கல்கி தாம் கோயில் அடிக்கல் நாட்டு விழா : உத்தரப்பிரதேசம் செல்கிறார் பிரதமர் மோடி!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies