WPL : தொடக்க விழாவில் ஷாருக்கான் பங்கேற்பு!
Mar 15, 2026, 07:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WPL : தொடக்க விழாவில் ஷாருக்கான் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Feb 22, 2024, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் பிரீமியர் லீக் தொடக்க விழாவில் கலந்து கொள்ளவுள்ள பாலிவுட்டின் சினிமா நட்சத்திரங்கள் யார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐபிஎல் போன்று பெண்களுக்காக மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 5 அணிகள் விளையாடின.

முதல் சீசனில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. மார்ச் மாதம் நடைபெற்ற இதன் முதலாவது சீசன் போட்டிகள் அனைத்தும் மராட்டிய மாநிலம் மும்பையில் மட்டுமே நடத்தப்பட்டன.

இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.

முதலாவது கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்றது. இந்த ஆண்டுக்கான பெண்கள் பிரீமியர் லீக் தொடர் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில் நாளை மறுநாள் மாலை 6.30 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற தொடக்க விழாவில் கீர்த்தி சனோன் மற்றும் கியாரா அத்வானி இருவரும் நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இம்முறை பாலிவுட்டின் உச்ச நாயகர்கள் தொடக்க விழாவில் நிகழ்ச்சி நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குறிப்பாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், ஷாகித் கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா, வருண் தவான், கார்த்திக் ஆர்யன், டைகர் ஷெராஃப் உள்ளிட்ட 6 பேரும் பங்கேற்கவுள்ளனர்.

இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல் இசை நிகழ்ச்சிகள், நடனங்கள் உள்ளிட்டவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags: WPL: Shahrukh Khan will participate in the opening ceremony!
ShareTweetSendShare
Previous Post

போலி சமூக நீதி பேசி, ஆண்டாண்டு காலமாக மக்களை திமுக ஏமாற்றி வருகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

விவசாயம் மற்றும் கிராமப்புற முன்னேற்றத்திற்கு முன்னுரிமை : பிரதமர் மோடி

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies