பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு 1,184 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
Mar 15, 2026, 08:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு 1,184 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

Murugesan M by Murugesan M
Feb 22, 2024, 03:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு ஆயிரத்து 184 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும்,  நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாகவும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகின்றனர்.  குறிப்பாக, பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்வதற்காக வருகின்றனர்.

பௌர்ணமி நாட்களில் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக,  தென்னக ரயில்வே சார்பிலும், அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பிலும், சிறப்பு இரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், மாசி மாத பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, திருவண்ணாமலைக்கு ஆயிரத்து 184 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, 23-ஆம் தேதி 682 சிறப்புப் பேருந்துகளும், 24-ஆம் தேதி 502 சிறப்புப் பேருந்துகளும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தால் இயக்கப்படவுள்ளது.

23-ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 275 சிறப்புப் பேருந்துகளும், காஞ்சிபுரத்திலிருந்து 40 சிறப்புப் பேருந்துகளும், புதுச்சேரியிலிருந்து 30 சிறப்புப் பேருந்துகளும், இயக்கப்படுகிறது.

பெங்களூரிலிருந்து 20 சிறப்புப் பேருந்துகளும், வேலூரிலிருந்து 55 சிறப்புப் பேருந்துகளும், திருச்சியிலிருந்து 50 சிறப்புப் பேருந்துகளும், சேலத்திலிருந்து 50 சிறப்புப் பேருந்துகளும், ஓசூரிலிருந்து 50 சிறப்புப் பேருந்துகளும், கிருஷ்ணகிரியிலிருந்து 20 சிறப்புப் பேருந்துகளும், தருமபுரியிலிருந்து 30 சிறப்புப் பேருந்துகளும், மற்ற  வழித்தடங்களிலிருந்து 62 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 682 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

24-ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 125 சிறப்புப் பேருந்துகளும், காஞ்சிபுரத்திலிருந்து 20 சிறப்புப் பேருந்துகளும், புதுச்சேரியிலிருந்து 20 சிறப்புப் பேருந்துகளும், பெங்களூரிலிருந்து 20 சிறப்புப் பேருந்துகளும், வேலூரிலிருந்து 55 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.

திருச்சியிலிருந்து 50 சிறப்புப் பேருந்துகளும், சேலத்திலிருந்து 50 சிறப்புப் பேருந்துகளும், ஓசூரிலிருந்து 50 சிறப்புப் பேருந்துகளும், கிருஷ்ணகிரியிலிருந்து 20 சிறப்புப் பேருந்துகளும், தருமபுரியிலிருந்து 30 சிறப்புப் பேருந்துகளும், மற்ற வழித்தடங்களிலிருந்து 62 என மொத்தம் 502 சிறப்புப் பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது.

மேலும், பயணிகள் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கவும், பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்கவும் தேவையான அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Tags: girivalamthiruvanaamalaispecial busestvmalai
ShareTweetSendShare
Previous Post

குஜராத் வாலிநாத் கோயில் பிரான் பிரதிஷ்டை விழா : பிரதமர் மோடி தரிசனம்!

Next Post

கேரளாவில் வன விலங்குகள் தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் நேரில் ஆறுதல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies