பிரதமர் மோடியின் தலைமையில் அனைத்து துறையிலும் நாடு வெற்றியடைந்துள்ளது! - ஜே.பி. நட்டா பெருமிதம்!
Mar 15, 2026, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியின் தலைமையில் அனைத்து துறையிலும் நாடு வெற்றியடைந்துள்ளது! – ஜே.பி. நட்டா பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Feb 23, 2024, 04:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு வசதிகளுக்காக திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

“அது சுகாதாரத் துறையாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எந்தத் துறையாக இருந்தாலும் சரி… பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், நாடு பலனடைந்து, நாடும் வெற்றியடைந்துள்ளது.

கொரோனா என்பது நூற்றாண்டின் மிகப்பெரிய தொற்றுநோய். யாருக்கும் தெரியாது. அதன் சிகிச்சை என்ன, அதைத் தவிர்ப்பது எப்படி, மனிதாபிமானமா, பொருளாதாரம் முக்கியமா என்பதை மேற்கத்திய நாடுகளால் முடிவு செய்ய முடியவில்லை. ஆனால் நமது பிரதமர் மோடி, உயிர் இருந்தால் தான் உலகம் உலகம் உண்டு, கரோனாவை எதிர்த்துப் போராடு” என்று கூறி, வலுக்கட்டாயமாக ஊரடங்கு விதித்து, நாட்டை தயார்படுத்தினார் எனத் தெரிவித்தார்.

Tags: PM Modijp naddabjp nadda
ShareTweetSendShare
Previous Post

2047-ம் ஆண்டுக்குள் நாம் ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை  உருவாக்க வேண்டும்! – அஸ்வினி வைஷ்ணவ்

Next Post

தஞ்சை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

Related News

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

Load More

அண்மைச் செய்திகள்

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies