மக்களவை தேர்தல் தேதி குறித்த தகவல் போலியானது : தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்!
Sep 5, 2026, 09:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவை தேர்தல் தேதி குறித்த தகவல் போலியானது : தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்!

Murugesan M by Murugesan M
Feb 24, 2024, 05:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்களவை தேர்தல் தேதி தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் போலியானது என மத்திய தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

17-வது மக்களவையின் ஆயுட்காலம் ஜூன் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது.  இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முன்னேற்ப்பாட்டு பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முதல்கட்டமாக பீகார், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் ஆணைய குழு ஆய்வு கூட்டத்தை நடத்தியுள்ளது.

இந்நிலையில், மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. மேலும் வேட்பு மனு தாக்கல், வேட்பு மனு பரிசீலனை, வாக்கு எண்ணிக்கை குறித்த தேதியும் வெளியானது.

இந்த தகவல் போலியானது என தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இதுவரை தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. உரிய நேரத்தில் பத்திரிகைகளை அழைத்து தேதி அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Tags: Election commissionparlimentary electionelection date issue
Share
Tweet
SendShare
Previous Post

தாய்லாந்து அயுத்யா நகரத்திற்கு விஜயம் செய்த பீகார் ஆளுநர்!

Next Post

மொழியை மட்டும் மூலதனமாக வைத்து திமுக அரசியல் செய்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

கே.என் தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies