தாய்லாந்து அயுத்யா நகரத்திற்கு விஜயம் செய்த பீகார் ஆளுநர்!
Oct 20, 2026, 09:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாய்லாந்து அயுத்யா நகரத்திற்கு விஜயம் செய்த பீகார் ஆளுநர்!

Murugesan M by Murugesan M
Feb 24, 2024, 05:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தாய்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பீகார் ஆளுநர் ஸ்ரீ  ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பண்டைய நகரமான அயுத்யாவை  பார்வையிட்டார்.

பீகார் மாநில ஆளுநர் ஸ்ரீ ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தாய்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.தாய்லாந்தில் 26 நாட்கள் கண்காட்சிக்காக புத்தரின் புனித நினைவுச்சின்னங்களை எடுத்துச் சென்ற 22 பேர் கொண்ட இந்தியக் குழுவிற்கு ஆளுநர் தலைமை தாங்கி சென்றுள்ளார்.

1350 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட வரலாற்று நகரமான அயுத்தாயா,  சியாமிய இராச்சியத்தின் இரண்டாவது தலைநகரமாக இருந்தது. 1767 ஆம் ஆண்டில் பர்மிய இராணுவத்தால் நகரம் தாக்கப்பட்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அவர்கள் நகரத்தை எரித்தனர் மற்றும் குடிமக்களை நகரத்தை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தினர்.

ஒரு காலத்தில் உலகளாவிய இராஜதந்திரம் மற்றும் வர்த்தகத்தின் முக்கிய மையமாக விளங்கிய அயுதயா, தற்போது தொல்பொருள் பொக்கிஷங்களின் தாயகமாக உள்ளது, உயரமான (பிராங்) புதையல் கோபுரங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள், புத்த மடாலயங்கள் ஆகியவை உள்ளன.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பீகார் ஆளுநர் ஸ்ரீ அர்லேகர், இந்தியா. தாய்லாந்துக்கு  இடையேயான கலாச்சார மற்றும் வரலாற்று தொடர்பை இந்த நகரம் சித்தரிக்கிறது. பல பௌத்த மரபுகள் மற்றும் புத்த கயாவின் தாயகமாக விளங்கும் பீகார் மாநிலத்தின் ஆளுநராக இருப்பதால், வரலாற்றுச் சிறப்புமிக்க அயுதயா நகருக்கு, ராமர் கோவில் விழா நடைபெற்ற நேரத்தில் வந்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த பழங்கால கோவில்கள், அரண்மனைகள் மற்றும் இடிபாடுகள் தாய்லாந்தின் வளமான வரலாறு மற்றும் கலாச்சாரத்தை ஆழமாக புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், நவீன தாய்லாந்தின் கலாச்சார வேர்கள் மற்றும் பாரம்பரியத்தின் ஆழத்தை புரிந்து கொள்ள உதவுகிறது என்று ஆளுநர் கூறினார்.

Tags: bihar governorShri Rajendra Vishwanath ArlekarBiharthailandAyutthaya
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் ஒரே கட்ட தேர்தலுக்கு பரிசீலனை, புகார் தெரிவிக்க சி-விஜில் செயலி! – தலைமைத் தேர்தல் ஆணையர்

Next Post

மக்களவை தேர்தல் தேதி குறித்த தகவல் போலியானது : தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்!

Related News

தேசமே முதன்மை என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் : மோகன் பாகவத்

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா – சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு!

விஜயதசமி பண்டிகை : குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

கிக்பாக்ஸிங் உலகக் கோப்பை போட்டியில் 6 பதக்கங்கள் – தாயகம் திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி : 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!

மறைந்த சடகோபன்-ஜி உடலுக்கு ஆர்எஸ்எஸ், பாஜக மூத்த தலைவர்கள் அஞ்சலி!

Load More

அண்மைச் செய்திகள்

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

எடப்பாடியில் காலைக்கதிர் சார்பில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி – குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

விரைவில் பாரிஸ் இஸ்லாமிய நகரமாக மாறிவிடும் – டிரம்ப் எச்சரிக்கை!

நாகர்கோவில் அருகே வனமாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நவராத்திரி விழா கோலாகலம்!

பேனர் வைப்பதில் தகராறு – தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 10 பேர் கைது!

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – அன்ன வாகனத்தில் அம்பாள் வீதி உலா!

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பேச்ச்சுவார்த்தை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்!

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் குறித்து சர்ச்சை கருத்து – இந்தியா கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies