நமது தேசத்தின் சுதந்திரம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கான விநாயக் தாமோதர் சாவர்க்கரின் துணிச்சலான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இந்தியா என்றென்றும் நினைவுகூரும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
Tributes to Veer Savarkar on his Punya Tithi. India will forever remember his valiant spirit and unwavering dedication to our nation's freedom and integrity. His contributions inspire us to strive for the development and prosperity of our country.
— Narendra Modi (@narendramodi) February 26, 2024
வீர் சாவர்க்கரின் புண்ணிய திதியில் அவருக்கு அஞ்சலிகள். நமது தேசத்தின் சுதந்திரம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அவரது துணிச்சலான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இந்தியா என்றென்றும் நினைவுகூரும். அவரது பங்களிப்புகள் நம் நாட்டின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்காக பாடுபடுவதற்கு நம்மை ஊக்குவிக்கின்றன எனத் தெரிவித்துள்ளார்.