2022-23 சங்கீத நாடக அகாடமி விருதுகள் அறிவிப்பு !
Feb 9, 2026, 09:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2022-23 சங்கீத நாடக அகாடமி விருதுகள் அறிவிப்பு !

Murugesan M by Murugesan M
Feb 29, 2024, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டுப்புற கலைஞர் விநாயக் கேதேகர், வீணை கலைஞர் விஸ்வேஷ்வரன் உட்பட ஆறு பேருக்கு மிக உயரிய அங்கீகாரமான, ‘பெலோஷிப்’ எனும் அகாடமி ரத்னா அறிவிக்கப்பட்டு உள்ளது.

இசை, நடனம், நாடகம், பாரம்பரிய கலைகள் மற்றும் பொம்மலாட்ட பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சங்கீத நாடக அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 2022 – 23 ஆம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, மிருதங்கம் இசைக் கலைஞர் நெய்வேலி நாராயணன் உட்பட 98 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டுப்புற கலைஞர் விநாயக் கேதேகர், வீணை கலைஞர் விஸ்வேஷ்வரன் உட்பட ஆறு பேருக்கு மிக உயரிய அங்கீகாரமான, ‘பெலோஷிப்’ எனும் அகாடமி ரத்னா அறிவிக்கப்பட்டு உள்ளது.

இவர்களை தவிர இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்த பங்களிப்பு செய்ததற்காக, சங்கீத அகாடமி புரஸ்கார் விருது, 92 கலைஞர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் இசைப் பிரிவில் பாம்பே ஜெயஸ்ரீ, நெய்வேலி நாராயணன் மற்றும் பாரம்பரிய கலைகள் பிரிவில் புதுச்சேரியைச் சேர்ந்த சிலம்ப கலைஞர் பழனிவேல் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பெலோஷிப் எனும் அகாடமி ரத்னா விருதுக்கு தேர்வானவர்களுக்கு, 3 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை, அகாடமி புரஸ்கார் விருதுக்கு, 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் தாமிரப் பட்டயமும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கவுள்ளார்.

Tags: Sangeet Natak Akademi AwardsAkademi PuraskarIndia's National Academy
ShareTweetSendShare
Previous Post

விண்வெளிக்கு செல்லும் வீரரை திருமணம் செய்த நடிகை !

Next Post

சந்தேஷ்காளி விவகாரம்: 55 நாட்களுக்கு பிறகு முக்கிய நபர் ஷாஜஹான் கைது!

Related News

உதகை ரேஸ் கிளப்பில் பூங்கா வேண்டாம் – பன்னடுக்கு பார்க்கிங் தளம் அமைக்க வலுக்கும் கோரிக்கை!

விமானிகளுக்கு நண்பன் எதிரிகளுக்கு அசுரன் – சிம்மசொப்பனமாக மாறியிருக்கும் “ரஃபேல்” விமானம்

மலேசியாவில் “திருவள்ளுவர் மையம்” – பிரதமர் மோடியின் உரையில் வெளிப்பட்ட தமிழ்ப்பற்று

ரவுடித்தனம் செய்வதற்கான இடம் நாடாளுமன்றம் அல்ல – எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு கிரண் ரிஜிஜூ அறிவுறுத்தல்!

சட்டமன்றத் தேர்தலுக்கு விருப்ப மனு வாங்க ஆர்வம் காட்டாத தேமுதிக நிர்வாகிகள்!

தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் பாழடைந்து உள்ளன – விஷ்வ ஹிந்து பரிஷத் இணை பொதுச் செயலாளர்

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த எஸ்பி வேலுமணி

கார் தொழிற்சாலை திறப்பு விழாவில் அமைச்சரை புறக்கணித்து முதலமைச்சர் வேறு வழியில் சென்றதால் சர்ச்சை!

மக்களவை தொடர்ந்து 5வது நாளாக முடக்கம்!

நிலவில் நகரம் – எலான் மஸ்க் உறுதி!

தெற்கு சூடானில் ஒரு கோடி பேர் பாதிப்பு – ஐநா பொதுச்செயலாளர்!

உக்ரைனுக்கு எதிராக குளிர் காலத்தை ஆயுதமாக்கும் ரஷ்யா!

அணுசக்தி செறிவூட்டலை கைவிட மாட்டோம் – ஈரான்

அமெரிக்காவில் தேர்தல் சீர்த்திருத்தங்கள் தேவை – அதிபர் டிரம்ப் அழைப்பு

திமுக கூட்டணியில் ராமதாஸ்…காங்கிரஸ் – விசிக மோதல்!

திமுக தலைமையின் திடீர் முடிவு – கலக்கத்தில் கூட்டணிக் கட்சிகள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies