மக்களவை தேர்தல் : நள்ளிரவில் 4 மணி நேரம் நடந்த பாஜக ஆலோசனை கூட்டம் !
Sep 5, 2026, 09:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவை தேர்தல் : நள்ளிரவில் 4 மணி நேரம் நடந்த பாஜக ஆலோசனை கூட்டம் !

பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பு !

Murugesan M by Murugesan M
Mar 1, 2024, 01:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்களவை தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்ற பாஜக மத்திய  தேர்தல் கமிட்டி ஆலோசனை கூட்டம் நேற்று நள்ளிரவு சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது.

மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் டெல்லியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இரவு 10.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் சுமார் 4 மணி நேரம் நீடித்தது.

இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.மேலும் குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட  மாநில முதலமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு, பிரச்சார வியூகம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

பாஜக வேட்பாளர்கள் 160 பேரின் பெயர்கள் தயாராகி விட்டதாகவும், இந்த வாரமோ அல்லது வார இறுதியிலோ முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

Tags: BJP’s Central Election CommitteeModibjpLok Sabha pollsBJP President JP Nattaparlimentary election
Share
Tweet
SendShare
Previous Post

அதிர்ச்சி – தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு!

Next Post

இந்தியா, ஜப்பான் ராணுவங்கள் கூட்டுப் பயிற்சியில் யோகாசனம்!

Related News

கே.என் தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies