தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிரிக்கெட் நடுவர் ஓய்வு!
Aug 18, 2025, 12:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிரிக்கெட் நடுவர் ஓய்வு!

Web Desk by Web Desk
Mar 1, 2024, 04:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிரிக்கெட் நடுவர் மரைஸ் எராஸ்மஸ், தனது பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார். இவர் 3 முறை ஐ.சி.சி.,யின் சிறந்த நடுவர் விருதை பெற்றுள்ளார்.

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இதன் முடிவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மூத்த நடுவரான மரைஸ் எராஸ்மஸ் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

முன்னாள் தென்னாப்பிரிக்க உள்நாட்டு கிரிக்கெட் வீரராக இருந்த எராஸ்மஸ் 2006 முதல் சர்வதேச விளையாட்டுகளில் நடுவராக இருந்து வருகிறார்.

இவர் 80 டெஸ்ட், 124 ஒருநாள் மற்றும் 43 டி20 போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். அவர் 18 மகளிர் டி20 போட்டிகளிலும் நடுவராக செயல்பட்டு இருக்கிறார். மேலும், 131 சர்வதேச போட்டிகளில் டிவி நடுவராக இருந்துள்ளார்.

இந்நிலையில் அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நான் சலுகைகளையும் பயணத்தையும் இழக்கிறேன். ஆனால் இதுவரை எனது வசதியான வாழ்க்கையை விட்டு விலகி வாழ்ந்தது போதுமானது.

இனி மிகவும் சலிப்பான வாழ்க்கையை நான் தேடுகிறேன். கடந்த ஆண்டு அக்டோபரில் இது குறித்து நான் முடிவெடுத்தேன், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எனது ஒப்பந்தத்தை முடித்துக் கொள்கிறேன் என்று ஐசிசிக்கு தெரிவித்தேன்” எனக் கூறினார்.

சர்வதேச நடுவராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவரது திட்டங்களைப் பற்றி கேட்டதற்கு, எராஸ்மஸ், “முதல் இரண்டு மாதங்களுக்கு நான் குளிர்காலத்தை அனுபவிக்கப் போகிறேன். நாங்கள் உள்நாட்டில் சில பயணங்களைத் திட்டமிட்டுள்ளோம், செப்டம்பர் முதல் நான் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அமைப்புடன் சேர்ந்து பணியாற்ற இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Tags: CricketSouth African cricket referee retired!
ShareTweetSendShare
Previous Post

101 பழங்கால பொருட்கள் இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு!

Next Post

தி.மு.க எம்.பி மீது கொலை வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் புது உத்தரவு

Related News

திருப்பத்தூர் : புதருக்குள் கிடந்த ஆதார் அட்டைகள், வங்கி ஆவணங்கள்!

குறிவைத்து தாக்கிய உக்ரைன் வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்!

நாமக்கல் : பெண்ணின் வறுமையை பயன்படுத்தி கல்லீரல் திருட்டு!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அனைத்து தமிழக எம்பிக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

நாட்றம்பள்ளி : விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்கர் விருதின் மீது ஆர்வம் இல்லாத ஹாலிவுட் நடிகர்!

விழுப்புரம் : இளைஞர் கொலை – முன்னாள் காதலி, அவரது பெற்றோர் கைது!

நீலகிரி : மின்வாரிய குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த கரடி – மக்கள் அச்சம்!

எனக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை – ஷாருக்கான்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை : ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாடு!

எண்ணுர் முகத்துவாரத்தில் எண்ணெய்க் கழிவுகள் – மீனவர்கள் வேதனை!

திருத்தணி முருகன் கோயில் தெப்ப திருவிழா – திரளான பக்தரகள் பங்கேற்பு!

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவர் கைது!

பொள்ளாச்சி நந்த கோபால்சாமி மலை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

அம்பத்தூரில் காவல்துறையின் உதவியோடு நிலம் அபகரிப்பு – தம்பதி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies