101 பழங்கால பொருட்கள் இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு!
Sep 13, 2026, 08:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

101 பழங்கால பொருட்கள் இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு!

Murugesan M by Murugesan M
Mar 1, 2024, 04:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மும்பை சுங்கத் துறையினர் ஐந்து இடைக்கால கஞ்சர்கள் மற்றும் ஆங்கிலேயர் காலத்து கத்தி உட்பட 101 பழங்காலப் பொருட்களை இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தனர்.

2003 ஆம் ஆண்டு மும்பை விமான நிலையத்திலிருந்து முகலாயர் கால கஞ்சர்கள் ஐரோப்பாவிற்கு கடத்தப்பட்டபோது கைப்பற்றப்பட்டன.

அந்த பழங்கால வாள்களை மும்பை, பெங்களூரு, போபால், புவனேஷ்வர், டெல்லி, கவுகாத்தி மற்றும் புனே ஆகிய ஏழு நகரங்களில் உள்ள ASI இன் மண்டல பிரிவுகளுக்கு மொத்தம் 101 பழங்கால பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன.

மேலும் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் அரிய புத்தர் கல் சிலை மற்றும் 200 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த நான்கு பழங்காலப் பொருட்கள், பெங்களூருவில் இருந்து டென்மார்க்கின் கோபன்ஹேகனுக்கு அனுப்பப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சுங்கதுறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.

1972 ஆம் ஆண்டு தொல்பொருட்கள் பதிவு சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் படி எந்தவிதமான தொல்பொருட்களும் வெளிநாட்டிற்கு எடுத்து செல்ல முடியாது. இதை மீறி நாட்டின் பழங்கால பொருட்களை வெளிநாட்டுக்கு கடத்துவது சட்டவிரோதமாகும்.

Tags: 101 Antiquities handed over to Indian Archeology Department!
Share
Tweet
SendShare
Previous Post

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி? : அண்ணாமலை பதில்

Next Post

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிரிக்கெட் நடுவர் ஓய்வு!

Related News

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies