சனாதன தர்மத்தின் நியதியாக விளங்கும் அய்யா வைகுண்டர் : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!
Aug 18, 2025, 12:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சனாதன தர்மத்தின் நியதியாக விளங்கும் அய்யா வைகுண்டர் : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

Web Desk by Web Desk
Mar 3, 2024, 10:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அய்யா வைகுண்டரின் 192வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், விஷ்ணு பகவானின் அவதாரமான அய்யா வைகுண்டரின் 192வது பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றவும், சமூகப் பாகுபாடுகளை ஒழிக்கவும் தோன்றியவர் அய்யா வைகுண்டர். ஞானம் மற்றும் ஆன்மிகத்தின் ஊற்றாகவும் சனாதன தர்மத்தின் நியதியாகவும் விளங்கும் அவரது அகிலத்திரட்டு அம்மானை புத்தகம் மனிதகுலத்தை எக்காலத்திற்கும் வழிநடத்தும் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

Tags: governor rn ravitamilnadu governorAyya Vaikunder
ShareTweetSendShare
Previous Post

அய்யா வைகுண்டரின் 192-ஆவது அவதார தினம் : அண்ணாமலை வாழ்த்து!

Next Post

நாட்டின் தேசிய பாதுகாப்பு குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் : ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

திருப்பத்தூர் : புதருக்குள் கிடந்த ஆதார் அட்டைகள், வங்கி ஆவணங்கள்!

குறிவைத்து தாக்கிய உக்ரைன் வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்!

நாமக்கல் : பெண்ணின் வறுமையை பயன்படுத்தி கல்லீரல் திருட்டு!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அனைத்து தமிழக எம்பிக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

நாட்றம்பள்ளி : விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்கர் விருதின் மீது ஆர்வம் இல்லாத ஹாலிவுட் நடிகர்!

விழுப்புரம் : இளைஞர் கொலை – முன்னாள் காதலி, அவரது பெற்றோர் கைது!

நீலகிரி : மின்வாரிய குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த கரடி – மக்கள் அச்சம்!

எனக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை – ஷாருக்கான்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை : ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாடு!

எண்ணுர் முகத்துவாரத்தில் எண்ணெய்க் கழிவுகள் – மீனவர்கள் வேதனை!

திருத்தணி முருகன் கோயில் தெப்ப திருவிழா – திரளான பக்தரகள் பங்கேற்பு!

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவர் கைது!

பொள்ளாச்சி நந்த கோபால்சாமி மலை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

அம்பத்தூரில் காவல்துறையின் உதவியோடு நிலம் அபகரிப்பு – தம்பதி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies