வளர்ச்சி அரசியலா, வாரிசு அரசியலா? - சுவரொட்டி பிரச்சாரத்தில் பாஜக!
Oct 17, 2026, 11:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வளர்ச்சி அரசியலா, வாரிசு அரசியலா? – சுவரொட்டி பிரச்சாரத்தில் பாஜக!

Murugesan M by Murugesan M
Mar 3, 2024, 12:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடி சென்னை வருகையை ஒட்டி, வளர்ச்சி அரசியலா, வாரிசு அரசியலா? என்று  சுவரொட்டி பிரச்சாரத்தில் பாஜக ஈடுப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பாஜகவினர் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வீடு வீடாக சென்று மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிப்பிலும் கவனம் செலுத்துகின்றனர்.

இந்நிலையில், நாளை சென்னைக்கு பிரதமர் வருவதையொட்டி, சென்னையில் பல்வேறு இடங்களில் பாஜகவினர் ‘தாமரையே விடை’ என்ற சுவரொட்டி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜக சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அனைத்து கேள்வி, பதில் வடிவில் அமைந்துள்ளது. அதன்படி, பாஜகவின் வளர்ச்சி அரசியல் வேண்டுமா (வளர்ச்சி அரசியலா) அல்லது திமுக – காங்கிரஸின் வாரிசு அரசியல் வேண்டுமா (வாரிசு அரசியலா) என்று கேட்பதுபோல் சுவரொட்டிகள் அமைந்துள்ளது.

இதற்கு விடை கொடுக்கும் விதமாக ‘தாமரையே விடை’ என்ற பதில் முழக்க வாசகம் அதில் அமைந்துள்ளது. சென்னையில் பாஜகவினர் பல்வேறு இடங்களில் ஒட்டியுள்ள இந்த சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவற்றை கிழிக்கதெறிவதற்கு திமுக தொண்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
என்று தகவல் வெளியாகியுள்ளது.

Tags: PM Modibjp
Share
Tweet
SendShare
Previous Post

இமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Next Post

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்த அண்ணாமலை!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies